"மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் பிறருக்கு செய்யுங்கள்"
- பைபிள் (புதிய ஏற்பாடு)
~~~~~
"உங்களில் எவரும் தாம் விரும்புவதை, தமது சகோதரனுக்கும் விரும்பாத வரை, அவர் இறை நம்பிக்கையாளர் ஆக மாட்டார்".
- முஹம்மது நபி
Almighty. Constantly remind us that we will all be returning to You, without exception; that our lives can end in a heartbeat. Young or old, when it’s time to go, we go. Help us make the best of our time here to prepare for what’s to come. The eternal, the everlasting. Aameen.
எண்ணம் போல் வாழ்க்கை
-----
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார்.
-(முஹம்மது நபி)