கொடிய நோய், நொடிகளோடு சிறைகளில் காலத்தை கழிக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் தமிழக அரசு !!
கருணை காட்டு !!
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
திரு ஸ்டாலின் அவர்களே! முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களின் கண்ணீருக்கு கருணை காட்டுங்கள். அவர்களின் விடுதலைக்கு ஆணையிடுங்கள்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
திரு.ஸ்டாலின் அவர்களே! உங்கள் முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல் உங்கள் ஆட்சியிலாவது முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சாத்தியப்படட்டும்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழக அரசே!சிறைவாசிகள் விடுதலைக்கு பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் அரசாணை(G.O.M.S.1155 Home(prison)Department) ரத்து செய்து முஸ்லிம் சிறைவாசிகளை கருணையுடன் விடுதலை செய்ய�
22 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்! முஸ்லிம் சிறைவாசிகள் விசயத்தில் பாரபட்சம் காட்டாதே!
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans