Bunch of IDIOTS ங்கறத மீண்டும் prove பண்றானுக..
தஞ்சாவூர் கூட்டீட்டு போறானுகளாம்..😅
ஆளும் கட்சியா இருந்து கூட களத்துல உங்களால இந்த aura வை கொண்டு வர முடியாதுடா..
Chennai - Finished 🔥
Tanjore - Loading 💥
The arrest of the Leader of the Opposition, Thiru @Udhaystalin, just a day before the Government is set to present its first Budget deserves the strongest condemnation. Attempting to silence the principal voice of the Opposition ahead of the Budget Session reflects not strength, but insecurity.
நாளை அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று அவசரகதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியின் பிரதான குரலை ஒடுக்க முயல்வது, ஆளும் அரசின் பலவீனத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையுமே வெளிப்படுத்துகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது
பிறகு எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக கைது செய்து சென்னையில் இருந்து தஞ்சை வரை அழைத்துச் செல்கிறார்கள் என புரியவில்லை!
உதயநிதி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் காவல் நிலைய ஜாமினில் இன்றே விடுவித்து விடுகிறோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது
உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறானது மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதை நிரூபிக்க யார் மனதை குளிர்விக்க தமிழ்நாடு காவல்துறை இவ்வளவும் செய்கிறது!
காலையிலிருந்து எவ்வளவு பதற்றம்? எவ்வளவு பிரச்சனைகள் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்க போகிறார்கள்?
உண்மையில் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்றதால் என்ன பலன் ஏற்பட்டுவிட்டது?
திரு.உதயநிதி அவர்கள் அந்த நடிகையின் பெயரைக் கூட சொல்லவில்லை. அவர் பேச்சு வெட்டி ஒட்டி நேற்றில் இருந்து பரப்பப்படுகிறது!
என்ன காரணம்? எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பின் வரும் காட்சிகள் விரைவில் நடக்கும்..
காட்சி 1 :
“அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. தேவை இல்லாமல் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் மானபங்கப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுத்து என் மானத்தைக் காத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி” என அந்த நடிகை ஒரு அறிக்கை வெளியிடுவார் அல்லது பேட்டி குடுப்பார்..
காட்சி 2 :
இந்த பரபரப்பைக் காரணமாக வைத்து வரும் இடைத் தேர்தலில் நடிகை நிறுத்தப்படுவார்.. வெற்றி பெற வைக்கப்படுவார்.
காட்சி 3 :
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராகவும் பிற்காலத்தில் கட்சியின் தலைவியாகவும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தப்படுவார்.
அந்த நடிகர் அந்த நடிகையை தனது கட்சியில் கொண்டு வந்து சேர்த்து முன்னிலைப்படுத்தினால் அவரது தற்குறி தொண்டர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை. அவரது மங்குனி அமைச்சர்களும் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
இதைச் செய்வதற்கு எதற்கு இத்தனை டிராமா?? எதற்கு திரு.உதயநிதியின் மேல் பழி??
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மொத தடவையா, உதய்யின் Trap இல் விஜய் மாட்டி கொண்டார்.
இந்த கைது, எதிர்க்கட்சி தலைவரான உதய் அவர்களை, திமுகவின் அடுத்த உறுதியான தலைமை இவர்தான் என்னும் இடத்திற்கு நகர்த்தி செல்லும்.
Also, indirectly vijay established, LOP is his Political rival among the public eyes.
ஒரே கல்லுல
ரெண்டு மாங்கா..
Advantage - DMK + உதய் 👍🏼
Say big Thanks to பொட்டு மாமா 😀