#Breaking
The Dravida Munnetra Kazhagam (DMK) has filed a fresh petition in the Supreme Court seeking an order directing the Karnataka government to immediately release water from the Cauvery to Tamil Nadu.
The petition points out that Karnataka must strictly implement the Supreme Court's final verdict delivered in 2018 and notes that the state has failed to respect the orders of the Cauvery Water Management Authority.
தன் பேட்டியில் ஆளூர் ஷாநவாஸ் விசிக மீதோ, திருமா மீதோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை. விஜய் மீது தான் விமர்சனம் வைக்கிறார். விஜயை நோக்கி அவர் வைத்த விமர்சனங்கள் அத்தனையும் இத்தனை வருடங்கள் விசிகவும், திருமாவும் பேசிய கொள்கையை தவெக மீறியது குறித்து தான்.
அப்படி இருக்க, இத்தனை வருடங்கள் உடன் இருந்த, தன் கட்சியின் கொள்கையை நிலைநாட்டும் விதமாக பேசிய ஷாநவாஸ் அவர்களுக்கு ஆதரவாக நிற்காமல், நேற்று வந்த விஜய்க்கு ஆதரவாக நின்று ஷாநவாஸ் மீது விமர்சனம் வைக்கிறார்கள் ஆதவ் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.
ஒரு முட்டாள் தனது பிம்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய முட்டாள் கும்பலையே உருவாக்குகிறான் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
யாரை சொல்றார்???
பிஜேபி கொண்டு வந்த EWS திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது காங், கம்யூனிஸ்ட் கட்சி அதை எதிர்த்த ஒரே இயக்கம் திமுக 🖤❤️
அக்கா கனிமொழி parliament la கூட்டணி கட்சிகாரங்களுடன் சண்டை போட்டாங்கல..
இந்தியாவின் சட்டநெறிமுறைகளுக்கு ரூட் தல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
ஆடி ஆஃபர் போட்டு அரசு வழக்கறிஞர் பதவிகளை விற்று வருகிறது த.வெ.க
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தரம் தாழ்ந்து பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ள அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சு குறித்து, செய்தியாளர் சந்திப்பில்..
#TVKVijayFails#TVKVijay#dmk
What a clarity in the speech 🔥🔥, you are just awesome Anna @aloor_ShaNavas 👏🏼👏🏼 விஜய் எப்படிலாம் தில்லாஙகடி வேலை பாக்குறாங்க புத்தி இருக்குறவங்க அவர் சொல்றத கொஞ்சம் சிந்திச்சு பாருங்க 🙏🏼🙏🏼
புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் நிறைவுக் கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷா நவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்..
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்கம் நிற்கிறீர்களோ என்று தோன்றுகிறது என்றார்..
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥