இதய செயல் இழப்பு நோயால் தென்காசி மீரான் மருத்துவமனையில் தீவிர சிகச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரிடம், தேர்தல் தேதிக்கு முன் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள், நான்
“இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்களிக்க செல்ல வேண்டும் என்று கேட்டது என்னை மகிழ்ச்சியிலும் கண்ணீரிலும் ஆழ்த்தியது ! நான் நம் தென்காசி மண்ணின் மைந்தன் என்று சும்மா சொல்லவில்லை, அது நம் மண் மக்கள் எனக்கு குடுத்த அன்பு மற்றும் ஆதரவின் வெளிப்பாடு !
Tenkasi, Tamil Nadu: AIADMK Candidate from Tenkasi Assembly constituency, Selvamohandas Pandian says, "I was introduced by revolutionary leader Amma and served as the MLA from 2011 to 2016. In the subsequent election, I lost by a narrow margin of 370 votes..."
தமிழகத்தை வாட்டும் அராஜகக் குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து, அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டிட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று முதல் ஆரம்பம்.
வாரிசு அரசியலை வீழ்த்துவோம்! வளமான தமிழகத்தை மீட்டெடுப்போம்!
#EPSfor2026
#Vote4AIADMK
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச��செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்
விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பினால் 100% அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்ப�� செட்டுகள் வழங்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட கால��ாக வசித்து வருபவர்கள், அந்த நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
கடலிலே மீன் பிடிக்கின்றபொழுது விபத்து���்குள்ளாகி மீட்கப்படாமல் இருக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
அனைத்திந்���ிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026
#Vote4AIADMK
People haven't seen the real face of DMK last term. Give them another 5 years you will full rowdism of DMK. There is a reason why they are kept out of power in Tamilnadu for years.
தமிழகத்தில் பொருளாதார ஏற்றம் வரக்காரணம் புரட்சி தலைவி அம்மா அவர்களின், கரவை மாடு, ஆடு, கோழி திட்டங்கள், அம்மா உணவகம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் , போன்ற பல்வேறு மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள், கடந்த பத்து வருட அஇஅதிமுக ஆட்சியில், பால் தட்டுப்பாடு ஏற்பட்டதே கிடையாது ஆனால் இப்போது அத்தகைய நிலை இல்லை….விலைவாசி ஏற்றம், ஒரு மழை வந்தால் பால் தட்டுப்பாடு , சட்டஒழுங்கு சரிவு என மிகவும் மோசமான ஆட்சி நடக்கிறது திமுக தலைமையில்!
இந்த மிருகத்தனத்தை செய்வதற்கு ஏன் அரசியல் விவாதம் ?
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த நெறியாளர் சக��தரர் #Rajesh அவர்களை ,
தலை உடைத்து ரத்தம் வடிய தாக்கியிருகிறார்கள் திமுகவினர்,
��ப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை. சேங்கை மாறன் என்ற நிர்வாகியின் தலைமையில் திமுகவினர் செய்திருக்கிறார்கள் .
தமிழ்நாட்டின் அமைதியையும், ஜனநாயகத்தையும் சீரழிக்கும் இந்த திமுகவின் வன்முறை அரசியலுக்கும்
அட்டூழியத்துக்கு கடும் கண்டனங்கள்!
இந்த ரவுடிகளை தன் கட்சியிலே வளர்த்தெடுத்து கொண்டிருக்கும் @mkstalin அவர்களுக்கு முதலமைச்சர் பதவி எப்படி பொருந்தும்?
#தமிழகம்_வாழவேண்டு���்
#திமுக_வீழவேண்டும்
கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க,முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப் படை (ANTI DRUG TASK FORCE) அமைக்கப்படும்.
போதைப்பொருள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வ���ளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கு, அரசு அங்கீகார அட்டை, மருத்த���வ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை பாரப்பட்சமின்றி வழங்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்