மதுரை மாவட்டத்தில் எனது உயிரிலும் மேலான அண்ணன் ஹரிஷ் கல்யாண் அவர்களின் சார்பாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச ஃபோர் ஜி செல் வழங்கப்பட்டது.🙏🙏🙏 #HarishKalyan#HKnarpani
புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.