நீ எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் புளுத்தியா இருந்தாலும் உன் படம் தமிழ்நாட்டுல ஓட விஜய் தான் இப்போ கையெழுத்து போடணும்.
இல்லேன்னா அன்னைக்கு ஜெயலலிதா விஜய்க்கு பண்ண மாதிரி, விஜய் ரஜினிக்கு பண்ண எவ்ளோ நேரம் ஆகும்..
சாத்திட்டு போடா.. 🤷♂️
@rajini198080 May be one week ah erukum bro. Kattuthorae la erundhu maechal ku pudichutu ponalae gujaal aagirunga maadunga. Years kanakula vecha avlotha
அமைச்சர் கீர்த்தனா கேள்வி
"கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?"
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி
#MinisterKeerthana #TVK #AnbilMahesh #ThanthiTV