மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை, Andritz Technologies P Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு ஸ்ரீதர் கோபாலன் அவர்கள் சந்தித்து, இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 50 இலட்சம் வழங்கினார்.
#TNHelpsSrilanka