@donaldxavier@PttvNewsX அப்போ மற்ற கட்சி ஆதரவு கொடுத்து தான் வெற்றி பெறணுமா நண்பா, என்ன பேசுறீங்க நீங்க, ஒழிகனும்னு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க, மற்ற கட்சி தயவு இன்றி வெற்றி பேரனும் அதன் தமிழ் தேசியத்திற்கு முக்கியம். இல்லை இது பொய் என்றால் ஒரு காணொளி விட்டுவிடலாம், பொய் பரப்பாதிர்கள் என.
70% of men suffer from hair loss by 35 (and it’s not just genetics).
Harvard scientists just discovered a way to grow your hair back.
Here are 7 science-backed ways to regrow thicker hair (& keep it black forever):
பேசும் போது மட்டுமே திக்குது,
பாடும் போதோ நம் மனமும் சிக்குது!
திக்கித் திணறி என் ஆன்ம திருப்தியான சினிமா செய்யவே அதிகாலை தவம்!
4.44 all fo(u)r good!!!!
Morning friends
என் மனதில் தோன்றிய கேள்வி...
அண்ணன் சீமான்,
1.தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அது உங்க கண்ணுக்கு தெரியல, ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்,
2.எல்லா பிரச்சினைக்கும் மக்களோடு நிற்கிறார் அது தெரியல,
3.குருதிப்புனல் பாசறை வைத்து அனைத்து மக்களும் பயன்பெற வைக்கிறார் அது உங்க கண்ணுக்கு தெரியல,
4.மரங்கள் நடுறாங்க அது தெரியல,
5. இயற்கை பற்றி பேசுறாரு அது தெரியல,
6.நீரை சேமிப்பது பற்றி பேசுறாரு அது தெரியல,
7.உன் இனம் உனக்கே தெரியாமல் அழிந்து கொண்டிருப்பது பற்றி பேசுறார் அது தெரியல,
8.தொண்ட தண்ணி வைத்த, வியர்வை சிந்த, மழை, வெயில், உடல்நிலை என பார்க்காமல் உழைக்கிறார் அது தெரியல,
9.தேர்தலுக்கு காசே கொடுக்காமல் நேர்மையாக நிக்கிறார் அது தெரியல,
10.இளைஞர்கள் எப்படி அறிவார்ந்த சமூகமா இருக்கணும்னு பேசுறாறு அது தெரியல,
11.தமிழ் நாட்டில் தமிழன் ஆள முடிலனு பேசுறாரு அது தெரியல,
12.மதுவை மொத்தமாக மூடுவேன்னு சொல்லுறாறு அது தெரியல,
13.இலவசம் தரமாட்டேன் என்று சொல்லுறாரு அது தெரியல,
14.விவசாயத்தை உயர்த்தி, உண்மையில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பாக மாற்றுவேன்னு சொல்லுறாரு அது தெரியல,
15.கல்வி,மருத்துவம், தூய குடிநீர் மட்டுமே இலவசம்னு சொல்லுறாரு அது தெரியல...
16.நடிகன் பின்னாடி மானங்கெட்டு ஓடுகிறாய், கடவுளாக பார்க்கிறாய் என்று புரிய வைக்கிறார் அதும் தெரியல,
17.நீரை சேமிக்க அணைகளை கட்டுவேன்னு சொல்லுறாரு அது தெரியல,
18.ஈழ பிரச்சினைகளை பற்றி பேசுகிறார் அது தெரியல,
19.வளங்களை திருடவில்லை,
20. லஞ்சம் வாங்கவில்லை
21.பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவில்லை
22. ஆணுக்கு பெண் சமமல்ல, ஆணும், பெண்ணும் சமம்,
23.சாதி பார்த்து பழகமாட்டோம், சாதி பார்த்து போடுற ஓட்டு எனக்கு தீட்டு 24.குற்றப்பின்னணி இல்லாத, களத்தில் மக்களுக்காக உழைத்த வேட்பாளர்கள்,
25.நல்ல திட்டங்கள், சமூகத்தை பற்றிய அக்கறை
26.தன்னைப்பற்றி, தன் அவமானங்களை பற்றி துளிகூட யோசிக்காமல், தன்னை நம்புபவர்களுக்கு உண்மையாக உழைக்கும் ஒரு தலைவன்
27.புயல், வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரால் முடிந்த உதவிகளை செய்தார்,
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்...
இவ்வளவு பேசுவதற்கு இருந்தும், இதெல்லாம் பார்க்க தெரியாத உங்களுக்கு மக்கள் தானாக குடுக்கும் பணம் தான் கண்ணுக்கு தெரிகிறது என்றால்... அது அவர் தப்பல்ல, பார்க்கும் பார்வையில் தான் பிரச்சினை... மாறவேண்டியது நாம் தான். அவர் செய்யும் தவறுகளை தட்டி கேளுங்கள் ஏற்கிறோம், அதேபோல் மற்றவர்களையும் கேள்வி கேளுங்கள். ஆனால் அவரை வைத்து அவதூறு பரப்பி, அவரை தோற்கடிப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்,
"அவர் தோற்கவில்லை, தோற்கடிக்கப்படுகிறார்" இது அவர் தவறல்ல.
என் பயணம் கடைசிவரை அண்ணனோடு, நாம் தமிழர் கட்சியில் தான்.
#சீமான்தம்பிதங்கைகள்
#சீமான்அரசியல்
#நாம்தமிழர்