இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19 நிவாரண உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
அரசு அனைவரையும் காக்கும்!
வடநாட்டவர் இங்கு வியாபாரம் செய்து எந்த கணக்கும் முறையாக காட்டுவது இல்லை எந்த பொருள் வணங்கினாலும் முறையாக பில் தருவதும் இல்லை எல்லாம் துண்டு சீட்டுதான் இவர்களை சும்மா விடக்கூடாது GST ரைட் செய்ய வேண்டும் தமிழகம் முழுக்க குட்க விற்ப்பதும் இவர்கள் தான்
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்னமும் #COVID19 பரவலின் வேகம் குறையவில்லை.
இம்மாவட்ட அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினேன்; முனைப்புடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.
தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்!
கொளத்தூர் தொகுதியில் #COVIDVaccination பணியை இன்று ஆய்வு செய்தேன்.
தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகளவில் கொள்முதல் தொடர இருக்கிறது.
தடுப்பூசியே #COVID19 தொற்றை வெல்லும் பேராயுதம். அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
#KolathurVisit