வார்த்தைகள் தோற்றுப் போகும்
தருணம்...
ஆறுதல் கூறிட எழுத்துக்களை
தேடுகையில்...
"உன் சக்திக்கு அப்பாற்பட்ட எத்துன்பமும் உனை அணுகாதென்ற" இறைவாக்கொன்றே என்றும் நினைவூட்டலாய்...
விரக்தியின் விளிம்பில்
விரைத்த சில உள்ளங்களுக்காக...
The problem with many is they tend to focus on how big the problem is instead of trusting the Lord of the Worlds, where nothing is impossible. Ask Him for guidance and He will direct your steps. He knows what you need. So keep walking in faith and obedience. Don’t stop praying!
There will be times when the Almighty holds you back temporarily until the path is clear for you to move on. He can see things we can’t! So be thankful for the delay. Don’t curse it. The Owner of Time knows when it’s best for you to carry on with your journey!
ஏதுமற்ற வெறுமையின் வெறுப்பிலும்...
யாவுமற்ற தனிமையின் தவிப்பிலும் - கூட
எம்மை அறியாமலே
எம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கும்
என்றும் அற்புத கோணமொன்று
நிச்சயம் உண்டென்று...
பறைசாற்றும் இ��ற்கையின்
எழிலோ அற்புதம்...
அதை கண்டுகொண்ட மனமோ
பேரற்புதம்...