மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் கொண்டுவரப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் படி இந்தாண்டு பணியில் சேர்ந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள்!
இந்தியாவிற்கே முன்மாதிரியான இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததில் மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial என்றென்றைக்கும் பெருமை கொள்கிறது!
அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்றும் @KNavaskani அவர்கள்.இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கும் முயற்சி NOC தேவையில்லை என்பது.
@mkstalin@AmitShah@arjunrammeghwal@narendramodi மீண்டும் அந்த ��ிருட்டு கும்பலுக்கு பதவி வழங்கியது ஏன்???
Deeply saddened by the demise of Anshuman Gaekwad Ji, a legendary cricketer whose cricketing skills enhanced the pride of Indian cricket. My heartfelt condolences are with his family and followers during this hour of grief. Om Shanti
காமராஜரை காங��கிரஸ் கட்சியிலிருந்து இந்திரா காந்தி அவர்கள் நீக்கிய பிறகு இறக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் சேராத பெருந்தலைவர் காமராஜரை தங்கள் கட்சிக்கு மட்டும் சொந்தம் என செல்வ பெருந்தகை பேசுவது களவானிதனம்.@SPK_TNCC @INCChhattisgarh @BJP4India
கிளைச் செயலாளராக தனது பயணத்தைத் தொடங்கி, கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, இன்று நம்மை அம்மாவின் நூற்றாண்டு கனவுநோக்கி #வழிநடத்தும்_பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்!
அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் குறித்தோ, அண்ணன் @SPVelumanicbe அவர்கள் குறித்தோ பேசுவதற்கு @annamalai_k க்கு எந்த அருகதையும் இல்லை.
தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்கட்டும்.