@annamalai_k அவர்களை தப்பாக பேசும், காங்கிரஸ் தமிழிசை BJP தலைமையில் வரவே கூடாது, vasanth and co வழியா emi லே BJP யே கூறுபோட்டு விப்பாங்க @BJP4TamilNadu@HRajaBJP@DrTamilisai4BJP please retire soon, not required for the country
Q.71 of #Kelvi100 to @mkstalin :
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பெறும் வகையில் காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றீர்களே, எப்போது செய்வீர்கள்?
Q.69 of #Kelvi100 to @mkstalin :
பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையை ஒரு பாடமாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றீர்களே, எப்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பீர்கள் ?
Q.68 of #Kelvi100 to @mkstalin :
மீனவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று சொன்னீர்களே, எப்போது கூட்டம் நடத்துவீர்கள்.. ?
Q.67 of #Kelvi100 to @mkstalin :
கரும்பு விவசாயிகளுக்குக் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒரு கால வரையறைக்குள் பெற்றுத் தந்திட உரிய தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறீர்களே எப்போது நடவடிக்கை எடுப்பீர் ?
Q.66 of #Kelvi100 to @mkstalin :
மொழிவழிச் சிறுபான்மையினர் தங்களுடைய தாய் மொழியை பயில்வதற்கு உரிய வசதிகள் செய்துதரப்படும் என்று கூறினீர்கள் எப்போது செய்து தருவீர்கள்?
Q.64 of #Kelvi100 to @mkstalin :
நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும் என்றீர்களே எப்போது நிறைவேற்றுவீர்கள்?
Q.63 of #Kelvi100 to @mkstalin :
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் முதல் தலைமுறை பெண் வா��ிசு, மருத்துவம் அல்லது பொறியியல் துறையில் படிக்கத் தகுதி பெற்றால், அரசுக் கல்லூரிகளில் அரசு செலவில் கல்வியும், தங்கும் விடுதி வசதியும் செய்து தரப்படும் என்றீர்களே! அதை எப்போது செயல்படுத்துவீர்கள்..?
Q.61 of #Kelvi100 to @mkstalin :
விசைப் படகிற்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் 1800 லிட்டர் என்பது 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் என்றீர்களே எப்போது உயர்த்தி வழங்குவீர்கள்..?
Q.60 of #Kelvi100 to @mkstalin :
சலவைத் தொழிலாளர்கள் மானிய விலையில் தொழில் கருவிகள் வாங்கிட ஆவன செய��யப்படும் என்றீர்களே எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்..?
Q.59 of #Kelvi100 to @mkstalin :
��மிழகத்திலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் புகையில்லாப் பேருந்துகள் படி��்படியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றீர்களே எப்போது இயக்க நடவடிக்கை எடுப்பீர்கள்?
Q.58 of #Kelvi100 to @mkstalin :
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைநகரங்களில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்கிறீர்களே எப்போது மருத்துவமனை அமைப்பீர்கள்?
Q.57 of #Kelvi100 to @mkstalin :
ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் உணவகம் திட்டம் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் அமைக்கப்படும் என்று சொன்னீர்களே, எப்பொழுது அமைப்பீர்கள்?
Q.55 of #Kelvi100 to @mkstalin :
நிதிநெருக்கடியில் சிக்கி சென்னை பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்