கட்சியையே மறந்து முதல்வரை பார்த்ததும் உற்சாகம்..
முதல்வர் விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் கத்தி ஆரவாரம் செய்த திமுகவினர்!
#tvk#vijaythalapathy#newstamil24x7
விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்த மதுராந்தகம் தொகுதி மக்கள்!
மதுராந்தகம் தொகுதி மக்களின் அன்பான, பண்பான, பாசமான வரவேற்ப���ல் உள்ளம் நெகிழ்ந்துபோன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள். இந்த அன்பு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்தது.