@TVKVijayHQ when Sai Ayush Puja Avenue residents suffer with no water due to some politician got bribe to do storm water drainage @chennaicorp and @KPKSATHISHKUMAR doesn't even care and CM busy on horse trading corrupt people from admk
@chennaicorp we are from area 14 ward 182 Kandhanchavadi Sai Pooja Avenue we are facing issue of road being cut and due to which we cannot get water tanker service, we were told to live without water for a week and complaining @TVKVijayHQ will not solve
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
@AvmNews7 Same happened to me unfortunately I don't have cctv and delivery agent refused to pick up the call customer care rejected my complaint I had to leave my family hungry for 2 hours
@JioCare SR000038S3CP jio fiber down from June 18 still no engineer assigned and customer care just asks me to reschedule engineer and hangs up, work as well as entertainment both gone for four days pathetic customer service
சமீபத்தில் அரசு பள்ளிக்கூடத்திற்கு சென்ற இந்த தற்குறி நிர்வாகிகள், தலைமை ஆசிரியரை சந்தித்து, 'ஸ்கூல் எப்படி நடக்குது...? ஆசிரியர்கள் எல்லாரும் ஒழுங்கா பாடம் நடத்துறாங்களா....'? என விசாரணை செய்துள்ளனர்.
தலைமை ஆசிரியரும் வேறு வழியின்றி அச்சத்துடன் பதில் அளித்துள்ளார்.
பின்னர், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது, திடீரென உள்ள நுழைந்த இந்த தற்குறிகள் ஆசிரியரை பாடம் நடத்துவதை நிறுத்த சொல்லிவிட்டு..
'நாங்க தவெக கட்சியில் இருந்து வரோம்..'
'இப்ப நம்ம தளபதி ஆட்சி தான் நடக்குது...'
'நீங்க எல்லாரும் நம்ம தளபதியின் படங்களை பார்த்திருக்கீங்களா...'? என மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
# இந்த தற்குறிகளை எல்லாம் எப்படி, யார் அரசு பள்ளிகளில் அனுமதிக்கிறார்கள்...? இவர்கள் என்ன கல்வி துறை அதிகாரிகளா...? இவர்கள் எப்படி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்த முடியும்...? எப்படி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் நடிகனின் படங்களை பற்றி பேச முடியும்..?
யூடியூப் நடத்திய ஒருவரை பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சராக நியமித்தால், இப்படி தான் இருக்குமா...? அமைச்சரின் அனுமதி இல்லாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.
தமிழ் நாட்டை ரெளடிகள், பெண்களுக்கு தீங்கு இழைக்கும் நபர்களிடமிருந்து காப்பாற்றுவதை விட, இந்த தவெக தற்குறிகளிடமிருந்து தான் முதலில் காப்பாற்ற வேண்டும்..!!