குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை சரி செய்து, மேலும் இருதயநோய் நிபுணர் மற்றும் நரம்பியல் மருத்துவர்களை வழங்கிட வேண்டும் என்று சட்டமன்ற பேரவையில் கோரிக்கை வைத்தேன்.
@arunraajkg@CMOTamilnadu#TNAssembly2026
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண் சட்டமன்ற குழு தலைவராக என்னை நியமனம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் MP அவர்களுக்கும், அதற்கு ஒப்புதல் வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் என���ு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
குமரி மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாக திகழும் நெய்யாறு இடதுகரை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைப்புகளை சீரமைத்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வ��� காண வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் எனது உரை.
#KanniyakumariDistrict #TNAssembly
தமிழ்நாடு அரசின் 2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தேன்.
#TNBudget2026#TNAssembly
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் பேசிய இரட்டை அர்த்தமுள்ள தரக்குறைவான வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது.
அவர் தனது வார்த்தைகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
@Udhaystalin
Dharmendra Pradhan was India’s Petroleum Minister from 2014 to 2021—making him the longest-serving in our history.
Seven years at the helm of an energy giant like ONGC... one can only imagine what went on behind closed doors. 👀
#ONGC#IndianPolitics#DharmendraPradhan
Dharmendra Pradhan was India’s Petroleum Minister from 2014 to 2021—making him the longest-serving in our history.
Seven years at the helm of an energy giant like ONGC... one can only imagine what went on behind closed doors. 👀
#ONGC#IndianPolitics#DharmendraPradhan
குளச்சல், கண்டன்விளை பகுதியில் உள்ள கால்வாயில் நீர் வரத்து இல்லை என்பதாகவும் அப்பகுதியின் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்த புகாரை தொடர்ந்து அப்பகுதிகளை ஆய்வு செய்ததுடன் இதற்கு தீர்வு காண சம்பத்தப்பட்�� அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன்.
ஆளுநரே,
நீங்கள் தேசிய கீதத்தை இருமுறை பாடச் சொல்லி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துகிறீர்கள்.
சட்டமன்ற மரபை மாற்ற எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை.
தமிழ் மண்ணின் உணர்வை மதித்து, முதலிடம் கொடுங்கள்.
#தமிழ்த்தாய்வாழ்த்து
அன்பின் ஆயுதம் (The Weapon of Love) ❤️
தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் சிறப்பு பாடல்.
📢 வெளியிடுபவர் : திரு. ப மாணிக்கம் தாகூர் MP அவர்கள்
✍️ வரிகள் : அப்துல் சலாம் ( மாணவர் காங்கிரஸ்)
🎼 இசை : தோப்புத்துறை ரியாஸ்
🎬 தயாரிப்பு : சின்னதம்பி அவர்கள், தலைவர், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்
📅 19.06.2026
🕚 காலை 11:00 மணி
“வெறுப்பை வெல்லும் ஆயுதம் அன்பே…” ❤️