@tvkvijayhq தமிழகத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு உங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது அடுத்தடுத்து உங்களது வெற்றிக்கு இறைவன் உறுதுணையாக இருப்பான்
திப்பு சுல்தான் கட்சி
மாநில பொதுச் செயலாளர்.
தமிழகம்
Greetings on Eid-ul-Adha! May this special occasion further cement the bonds of harmony and togetherness in our society. May everyone be happy and healthy.
போலி வேஷம் போடும் திராவிடமே காவி நிறமாக மாறி இருக்கிறது என்று புலம்புவதற்கு முன்பு உங்கள் மைத்துனர் நடத்தும் தனியார் டிவி சேனல் கலரை பார்த்துவிட்டு வரவும் ஏனென்றால் இன்னும் நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் #MKStalin அவர்களே?
@mkstalin@annamalai_k@narendramodi
Here’s an appeal from @BJP4TamilNadu to the people of TN to join hands to make our society Drug-free as our repeated requests to the DMK Government in TN have been neglected as their allegiance is with the drug peddlers & not the common people.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
டாக்டர் அ முகமது புரோஸ்கான் முஸ்லிம் ராட்ஷிய மஞ்ச்
பொது செயலாளர் தமிழ்நாடு
#MKStalinCM#MRM@mkstalin
@annamalai_k
மதுரைக்கு 3070து
நாகர்கோவிலுக்கு 4340து
விமானடிக்கெட் மதுரைக்கு 3432
திருவனந்தபுரம் 3595
இப்ப சொல்லுங்க இவங்கலை எதுல அடிக்கடி?
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இனி யாரும் தனியார் ஆம்னி பஸ்களில் பயன்பாடுகள் செய்ய கூடாது @BJP4TamilNadu@ikkmurugan@JSKGopi
@AbdulRahmanIUML Wakf Chairman TN State instructing Khan Mia Wakf Chairman to give lease 100 acers land to his friend Malathy on a 11 month lease in continuous succession which is a violation of Waqf lease rules and Act. @Request@smritiirani to investigate
@narendramodi பாரதத்தின் தலைமகன் நீண்ட ஆயுளும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் இறைவன் உங்களுக்கு தர என்ற பிரார்த்தனையுடன்!
பாரதத்தின் நானும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்!!
முனைவர் அ. முகமது புரோஸ்கான்
தலைவர் இந்திய இஸ்லாமிய முன்னேற்றக் கூட்டமைப்பு.
சாமியார்கள் காலுக்கு கீழ உட்கார்வதும் கை கட்டி உட்கார்வதும் தனி பிளாஸ்டிக் சேர் உட்கார்வதும் தாங்க சனாதானம் சொன்னா கேளுங்க ஆனால் திமுகவில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் தலைவராக வர முடியாது ஆனால் அனைத்து கோவிலுக்கும் செல்லலாம் அர்ச்சகரம் ஆகலாம் இதுதாங்க திமுகவின் சனாதனம்.
DMK has been inventing new meanings for Sanatana Dharma ever since their open call for its eradication received opposition from all quarters.
Excerpt of my speech in Vasudevanallur yesterday.