சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்
நீதிப்பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
@naatupurathan இன்று வரை உலகத்துல அதிகம் படித்தவர் அம்பேத்கர் அவர்கள் தான்.அதே போல பல துறைகளில் Phd பட்டம் வாங்கியவர்.பிஎச்டி பட்டம் வாங்கியவர்களும் Dr போட்டுக்கலாம்.இது ஒரு உலக நடைமுறை.அதே போல Phd படிக்காமலே, முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள், டாக்டர் கலைஞர்,டாக்டர் விஜய்,டாக்டர் ஜெயலலிதா...
''தேசிய புலனாய்வு முகமை'' சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஓட்டுப் போட்டுவிட்டு,மாநில சுயாட்சி பற்றி திமுக இனி பேசக்கூடாது.குற்ற நடவடிக்கைகளில் மாநில அரசின் விசாரணை வரம்பை சுருக்கி,நடுவண் அரசு மொத்தமாக கையிலெடுக்கிறது...இது கூட புரியாத திமுக கூமுட்டைகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.