Imagine mocking at the service that is initiated for the safety of women shows how cruel someone can ever be. I doubt your birth. Your mother,wife, daughter will be benefitted through this. People like you are sick to the society.
எனக்கு தெரிஞ்சி Onlineல Atleast ஒரு 500 vote aa யாச்சும் எங்க பக்கம் மாத்தி உட்டுருப்பாங்க இவங்க conspiracy theories & irritating tweetsனால👏👏
இவங்கள வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்👏
எவ்வளவு ஆட்டம் ,
நாங்க தான் ஜெயிப்போம்ன்ற திமிரு,
ஆணவமான பேச்சு ,
மத்தவங்கள மட்டம் தட்டி சிரிச்சிட்டு
எண்ணி ஒரே மாசத்துல மொத்த பேரையும் அழவச்சாங்க பாரு....
புரிஞ்சிக்கோங்க இனிமேலாவது யாரையும் ஏளனமா நினைக்க கூடாது..
முதல்வர் விஜய் வந்துட்டு போனார், எந்த வித சீனும் இல்லாம.
ஆனா இங்க பாருங்க, #DMK தலைவரின் கண் முன்னாடியே ஒரு பெரியவர்மேல் கை வைக்குறாங்க. அவர் பார்த்துக்கிட்டே இருந்தும் ஒரு வார்த்தை கூட கேட்கல. பேச்சுல மட்டும் தான் வீரம் செயல் ல இல்ல 😏
#TVK#CMVijay