‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறத���.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!
#thamizh #perumaichinnam
இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளைய��� பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்களுக்கு மகாராணி பிறந்திருக்கிறாள்👧🏻...#என்மகளே ...தாயும் சேயும் நலம் ❤️
"மானம்" போன பின் "மயிர்" போனாலென்ன "உயிர்" போனாலென்ன எல்லாம் ஒன்று தான்...
வாழ்நாள் முழுதும் "அவமானத்தோடு" வாழ்வதை விட கொஞ்சமாச்சும் "மானத்தோடு" வாழ முயலுங்கள்...!✍️
#இனிய_காலை_வணக்கம்
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
நான்
பாரஞ்சுமப்பவன்
மக்களை வீதிகளில்
காண்பதில்லை நான்
வலைத்தளம்
என்ற கிழிந்த கூரையின்
அண்டவெளிப் பரப்பில்
அனைவரையும் சந்திக்கிறேன்
எமோஜிகளில்
உணர்வுகளை பகிர்ந்து
கூர் எழுத்துக்களால்
உலகப் பிரச்னைகளை
உரக்க அலசும் நான் ஒரு சமூகப் போராளி
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
என் மனைவியின்
மனதை நானறிவேன்
அவளைச்
சுற்றி வரும்
சாட்டிலைட் நான்
அவளது கண்கள்
எனக்குக் கட்டளையிடும்
அவளது ���ார்வை
என் கேளவிக்குப் பதிலாகும்
அவளது முடிவுகள்
எப்போதுமே சரியாக இருக்கும்
அவளது ஒளி வட்டத்தைச்
சுற்றிவரும் விட்டில் பூச்சி நான்
வாழ்க்கையில் ஆனந்தமாய் இருக்கையில் இம்.மயில்கள் போல் துள்ளி குதியுங்கள் தவறில்லை...
ஆனால்...
ஆணவத்தில் மட்டும் ஒருகாலமும் துள்ளி குதிக்காதீர்கள் அது தான் மிகப்பெரிய தவறாகும்...! ✍️
#இனிய_காலை_வணக்கம் h
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
கனவு காணும் தூக்கம்
ஆழ்ந்த உறக்கம் அல்ல
தூக்கம் வராத இரவு
வேண்டாத கற்பனைகளின் ஊற்றுக்கண்
அ��விற்கு மீறிய தூக்கம் சோம்பேறித்தனம்
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - பட்டுக்கோட்டை
தூக்கம் பழகு