Worst agency🤬 creator aware about this agency fake promises fake narratives they scammed creators , i worked for flipkart sale campaign @flipkartsupport@Flipkart flipkart please aware about this faym agency they used flipkart names scamming creators 😡
🚨 RIP OnePlus? 😳
இன்னும் சில நாட்களில் OnePlus பிராண்டே முடிவுக்கு வரலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
📱 OnePlus 15 தான் கடைசி ஃப்ளாக்ஷிப் போனாக இருக்கலாம்.
🌍 ஐரோப்பா & அமெரிக்காவில் OnePlus வெளியேறி, அதன் இடத்தை Oppo எடுக்கலாம்.
🇮🇳 இந்தியாவில் மட்டும் Oppo-வின் சப்-பிராண்டாக தொடர வாய்ப்பு.
⚠️ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இந்த தகவல் உண்மையாக இருந்தால், Android வரலாற்றில் ஒரு பெரிய அத்தியாயம் முடிவுக்கு வரும்!
நீங்க இன்னும் OnePlus பயன்படுத்துறீங்களா? 👀👇
#OnePlus #Oppo #TechNews #Android
பட்ஜெட்ல ஒரு சூப்பரான Cheapest Dishwasher! 🔥🧼
காலையில எந்திரிச்சாலே ஒரு மூட்டை பாத்திரம் கிடக்குதா? ஆன்லைன்ல தேடி பார்த்தா எல்லாமே ₹30K - ₹40K-னு பயமுறுத்துறாங்க. அப்போதான் இந்த Midea Torino பட்ஜெட் டிஷ்வாஷர் கண்ணுல பட்டுச்சு! கிட்டத்தட்ட ஒரு மாசமா யூஸ் பண்ணிட்டு சொல்ற Honest Review!
👍 Plus:
• செம்ம பில்ட் குவாலிட்டி: உள்ள ஃபுல்லாவே Stainless Steel தான் குடுத்துருக்காங்க (சில பிராண்ட்ஸ்ல பிளாஸ்டிக் இருக்கும்).
• Indian Kitchen-க்கு செட் ஆகுமா? தாராளமா செட் ஆகும். 30 Mins Quick Wash-லேயே பாத்திரமெல்லாம் சூப்பரா கிளீன் ஆகிடுது! கடாய்க்குலாம் 170 Mins வரை மோட்ஸ் இருக்கு.
• Safety: பட்ஜெட் விலையிலும் Child Lock ஃபங்ஷன் இருக்கு!
• 3 - 4 பேர் இருக்கிற குடும்பத்துக்கு இது ரொம்பவே கரெக்டா இருக்கும்.
👎 Minus:
• சர்வீஸ் & இன்ஸ்டாலேஷன்: வரதுக்கு 3 - 4 நாள் டைம் எடுத்தாங்க. வந்த சர்வீஸ் மேனுக்கும் பாத்திரம் எப்படி அடுக்கணும்னு பெருசா நாலேட்ஜ் இல்லை ("சும்மா கவுத்து வைங்க"னு சொல்லிட்டு போயிட்டாரு 🤦♂️).
💥 Final Verdict (Rating: 7/10):
பெரிய கிமிக்கான ஃபீச்சர்ஸ் இல்லாட்டியும், நான் கொடுத்த காசுக்கு இது Highly Worth ப்ராடக்ட்! உங்க அம்மா அல்லது வைஃபுக்கு பயனுள்ளதா ஏதாச்சும் கிப்ட் பண்ணனும்னு நினைச்சா தாராளமா இதை வாங்கலாம்.
விலை மற்றும் முழு விபரங்களை வியூ ப்ராடக்ட்ஸ் லிங்க்கில் செக் பண்ணிக்கோங்க.
ஷார்ட்ஸ் வீடியோவை முழுசா பார்க்க 👇
🔗 https://t.co/5DuwwSwkAs
#Dishwasher #MideaDishwasher #TamilTech #FiveTag #KitchenGadgets
3/4: 📸 Camera:
50MP மெயின் கேமரா போட்டோஸ் சூப்பரா இருக்கு. ஆனா 4K 60fps வீடியோ எடுக்கும் போது ஃபேஸ்ல ஒயிட் ஃபில்டர் கொஞ்சம் ஓவரா தெளிச்சு விட்றாங்க, அதை ஆஃப் பண்ணினாலும் மாறுறது இல்லை!