இசைஞானி என்ற பட்டம் இங்கே இலகில் பெறப்பட இயலாது,,,
இசை உலகில் நாற்பது ஆண்டுகள் கடந்தும் இசை உலகில் சக்கரவர்த்தி என்ற பட்டத்தினை தக்கவைக்க பெறுவது இலகிய விடயமல்ல,,,
"தத்துவம் இல்லாத தலைவர்கள் எப்பொழுதும் ரசிகர் மட்டும் தான் உருவாக்குவாங்க,,அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது"
சுய மரியாதையுடன் கூடிய சிறந்த மக்களாட்சியை உருவாக்குவோம்,சாதி சமயமற்ற நல்லாட்சியை தேர்ந்தெடுப்போம்.
#TamilnaduLegislativeAssemblyelection2026
ஒரு இயல்பான காட்சியமைப்பு,,ஆனால் அதற்கு உலகத்தரத்தில் மயிர்க்கூச்செரியும் வகையில் திகிலூட்டும் பிரமாண்ட பின்னணி இசை கொடுப்பதில் என்றென்றும் இசைஞானிக்கு நிகர் இசைஞானி தான்,,
அதற்கு இந்த ஒரு காட்சி எடுத்துக்காட்டு,, @ilaiyaraaja
இங்கே பலவிதமான பரிணாமங்கள் திரையுலகில் காட்சிகள் வாயிலாக உருவாக்கப்பெறலாம்,,ஆனால் அங்கெல்லாம் ராஜாவின் ராஜாங்கம் தலைமைத்துவம் பெற்றிருக்கும்...,@ilaiyaraaja
நாற்பது ஆண்டு கால கட்டங்களுக்கு முன்பு வெளிவந்த பாடல் இன்றும் ஏன் அதிகாலை நேரத்திலும்,இரவு நேரத்திலும் நம்மை முழுவதுமாக ஆட்கொள்கின்றது,,,,!
Aaradhanai Movie (1981) @ilaiyaraaja
காலை நேரங்கள் அழகானவை,,!!
ஆனால் ஒரு பாடல் கேட்ட தருணமே அன்றைய நாளின் பொழுது முழுமையும் அற்புதமாக கடக்க செய்வபவை ராகதேவனின் கீதங்கள் மட்டுமே,,! @ilaiyaraaja