🌾 Delta is reeling under a draught.
💧Mettur dam is not opened for the first time in 5 years
💪🏽Farmers are protesting across the state
TVK Govts coalition partner Congress is constructing a dam in Mekedatu. DKS pushing PM & HM for it.
🤦🏽♂️ Clueless TN CM is on a PR cringe in Karnataka 👇🏽
“சமுதாய மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டும் - எதிர் நீச்சல் போட்டு இலட்சியங்களை வளர்த்து - நாகரீகம் வளர்ந்த காலத்திலும், "நமக்குரியது - கடவுள் காட்டியது காட்டு மிராண்டி வாழ்க்கைதான்" எனக் கைகட்டி வாய் புதைத்து விதியை நொந்து கிடந்த பெரும்பாலான மக்களின் உள்ளத்திலே புரட்சி வித்தினை ஊன்றி அவர்களை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையொளியுடன் நடைபோடச் செய்திட்ட இயக்கங்கள் தான் தி.க.வும் தி. மு. க.வும்.” - முத்தமிழறிஞர் கலைஞர்
#KalaignarForever
விஜய் தோற்றிருந்தால்.. இவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.
இப்போது விஜய் ஜெயித்த பிறகு.. 'தானும் முதல்வர் ஆகிவிடலாம் . தமிழக மக்கள் சினிமாக்காரர்களை எளிதில் சி.எம் ஆக்கிவிடுவார்கள்' என நம்புகிறார்.
அடிக்கடி அம்மா சென்டிமென்ட் பேசி அனுதாபம் தேடும் ஆண்களை நம்பவே கூடாது.
சேத்தியாத்தோப்பில் பரபரப்பு:
டாக்டர் என கூறி போலியாக வைத்தியம் பார்த்து வந்த தவெக மாவட்ட நிர்வாகி கைது!
இளைஞர் உயிர்யிழப்பு:
முறையான மருத்துவ தகுதி இன்றி சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படும் தவெக மாவட்ட நிர்வாகியான போலி மருத்துவர் ஆனந்த பாபுவை போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை:
#BreakingNews#setiya topu #doctor #TVK #CuddaloreNews # #News7live #update
Fatima school Kodambakkam
Leadership coronation ceremony for school children
Spoke about the need of rational sense , conceptual reading and how to debunk digital false narratives
Virtue - knowledge - compassion should synergise to lead
Absolutely reckless behavior from the @CMOTamilnadu.
Driving while distracting yourself to wave at crowd, all while @Jagadishbliss films it?
Don’t play with people’s lives just for a PR stunt. Have you forgotten #Karur completely? @TVKVijayHQ
வலியில் இந்தம்மா அழுகுறாங்க இந்தம்மா 😭
இதை பார்த்து கூட இந்த விஜய் அரசுக்கு இறக்கமில்லையா?
தீக்காயத்தோட ரெண்டு நாளா அவதிப்படுறாங்க இப்போ வரைக்கும் மருத்துவமனையில் யாரும் கண்டுக்கல😤