@TVKVijayHQ@Deepakra4 இவ்வளவு நீளமா எழுதி வாங்காதீங்க ப்ரோ...
மனப்பாடம் பண்ணி சட்ட சபைல பேச கஷ்டமா இருக்கும்!😂
இதே விளக்கெண்ணெய விளக்கத்த சட்டசபைல நேரடியா பேசி இருக்கலாமே @TVKVijayHQ 😂😂
@TVKVijayHQ சட்டமன்றத்துல பேச திராணி இல்லாம ட்விட்டரில் பத்து பக்கத்துக்கு நீட்டி முழங்கும் விஜய் அவர்களே அண்ணன் உதயநிதி கிட்ட டியூஷன் போங்க அரசியல்ல அவர் தான் உங்களுக்கு சீனியர்
பின் குறிப்பு: சின்னதா எழுதி பழகுங்க விஜய் 😂
"நேற்று விஜய் Coat Suit போட்டு பதவியேற்றார். அடுத்த வருடம் அவர் தண்ணீரில் எப்படி நடந்து செல்லப் போகிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்."
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!😂🔥
#Annamalai
@tvk_warriors@TharunDines@idumbaikarthi@TVKVijayHQ Nee pesuriya pa un thalaivan oda pondati en purushan vera oru nadaigai ah vechirukaan
Divorce un tharaama koduma pnraanu
Court la kaari soothula thuppi case kuduthiruka
ஏறத்தாழ 10 இலட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டை இரு திராவிடக் கட்சிகளும் தள்ளி இருக்கிறது என்பதும், 5 ஆண்டுகால ஆட்சியில் 5 இலட்சம் கோடி வரை திமுக கடன் வாங்கி வைத்திருக்கிறது என்பதும் தெரிந்துதான் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார் விஜய்.
இப்போது அதிகாரத்திற்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியைக் காட்டித் தப்பித்துக் கொள்ள முற்படுவது நரித்தனம் இல்லையா?
What Bro? @TVKVijayHQ
@kaaviyaTVK See first time he met governor he added congress seats too
As per law he should gave submitted only 108 to say it as single largest party
Since he added 5 more of congress that does not come under single largest party. That is the difference
“கல்லாபெட்டி கூட்டணி” என்று திமுக கூட்டணியை தரம்தாழ்ந்து விமர்சித்தார் விஜய்.. தற்போது அந்த கல்லாபெட்டி கூட்டணி கட்சிகளிடம் தான் கூட்டணிக்கு கெஞ்சி பிச்சை எடுத்துக் கொ��்டிருக்கிறார்💪💪💪
வாழ்க்கை ஒரு வட்டம்!👍
@DrSuriya_ Nalla purinjika ma
Unga anna verum 108 oda poi ketrundha swear panni 15 days time kudupaanga
Unga anna congress sethy 113 iruku nu sonnadhu naala poi meedhi aal ta vaangitu va nu sollitaanga
Verym 108 oda poirundha dhaan thanu perum katchi
சும்மா ஆட்சி அமைக்க போறேன் அழைப்பு கொடுங்க��்னு சொல்லி இருந்தாலே ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பார்..
காங்கிரஸ் ஆதரவு கொடுத்த உடனே பாஜக காரனுக்கு சலங்கை கட்டி ஆடிக்கிட்டு இருக்கானுங்க
சும்மா கிட���்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி கதையா இருக்கு 😆😆
சூப்பர் ஸ்டார் அவர்களே!!
உங்களை பலமுறை மிக கடினமாக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன்..
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நட்புக்கு மரியாதை கொடுத்திருக்கும் உங்களின் இந்த உயர்ந்த மனிதத்திற்காக உங்களை விமர்ச���ம் செய்ததற்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..
மன்னியுங்கள்🙏
Kerala’s waste-laden trucks & overloaded mineral lorries were blocked by NTK cadres in Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts, even though police cases were registered against them..Over the past 5 years, they consistently worked with local people, taking their grievances to Tirunelveli & Tenkasi collectors through petitions. During my field visits, I hv often seen them step in to help me connect with locals. In one such visit, their involvement and my story eventually led to the Tirunelveli administration shutting down a quarry in Kavalkinaru. Their RTI efforts have also helped journalists in Tirunelveli report on a range of issues. They stood with victims of alleged police excesses & organised protests. The recent dip in their vote share may just be temporary....i hope they will re-emerge.