தேர்தல் முடிவுகள் களத்தை மாற்றலாம், ஆனால் மக்கள் மீதான என் கடமையை மாற்றாது. அன்று எனக்கு ஏற்பட்ட அநீதி, தாக்குதல்கள் என அத்தனை தடைகளையும் தாண்டி மக்களுடன் நின்றேன்; மக்களும் என்னுடன் நின்றார்கள். இனியும் துறைமுகம் தொகுதி மக்களின் குரலாக என்றும் நான் இருப்பேன். வாக்குச்சாவடியில் நின்றபோதும், இன்று உங்கள் வீட்டு வாசலில் நிற்கும்போதும் என் எண்ணம் ஒன்றுதான் எனக்கு ��ன் வெற்றித் தலைவர் வழிகாட்டிய பாதை மக்களின் சேவை,அது என்றும் தொடரும்.
எனக்கு வாக்களித்த நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாக்களிக்கத் தவறிய உள்ளங்களையும் இனிவரும் காலங்களில் என் களப்பணியால் வென்றெடுப்பேன்.
என்றும் உங்கள் வீட்டில் ஒருவனாக,
சினோரா பி.எஸ். அசோக்,
தமிழக வெற்றிக் கழகம்.
இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தால் அதை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வராது.. நாயை நிறுத்தினாலும் சரி நரியை நிறுத்தினாலும் சரி வெற்றி பெற வைப்போ���்.. நேர்காணலுக்கு வந்த நடிகர் போஸ் வெங்கட் பேட்டி
#Chennai | #TNElection2026 | #DMK | #BoseVenkat | #PolimerNews