சின்ன பிரச்சனை, சந்தேகத்தை பெரிய அளவில் கிளப்ப தெரிந்த பெண்களுக்கு
சின்ன சின்ன சந்தோஷங்களை அப்படி ஆக்க தெரிந்தால் அவர் இவ்வுலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்
An inspiring & informative speech by Dr.S. Sivakumari at Mugavari Medical Students Event organised by Mugavari Foundation - An Organization which helps for the Higher Education of 113 students in Medicine and more than 400 students in many other fields.
https://t.co/bZCjpNLMHl
ஏன்றால் வடமாநிலங்களில் இருந்து வரும் நிறைய பேர் டிக்கட் கூட எடுக்காமல் வருகிறார்கள் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் அவர்களில் யாருக்கும் நோய் இருக்கும் போது இங்கே வந்து பறப்ப கூடும் தயவுகூர்ந்து கண்காணிக்கவும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏��🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Vijayabaskarofl வணக்கம் கோரோனா வைரஸ் முன் நடவடி���்கையாக பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் மிக சவாலான விஷயம் ரயிலில் வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்வது மிகவும் அவசியம்
இந்த வாரம் இரண்டு #ஜாதி_மறுப்பு#காதல் திருமணம் நடந்து உள்ளது மாப்பிள்ளை வீட்டார் சம்மதத்துடன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து அனைவரும் பல்லாண்டு காலம் இணைந்து வாழ வாழ்த்துகிறேன் #திரோபதி வந்து மாற்ற ��ேண்டிய இல்லை ஜாதி மறந்து கொண்டு இருக்கிறது இளைய தலைமுறை
இன்று பிறந்த நாள் காணும் மாணவர்கள் நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் உழைக்கும் உன்மையான அரசியல் ஆசான��� திரு #சைதை_துரைசாமி அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என்று இளமையுடன் வாழ வேண்டுகிறேன் 🙏🏼
நமக்கென்ன என்று சில இடங்களில் செல்ல முடியவில்லை #திருசெந்தூர்#பாதயாத்திரை குழுவினர் பாதங்களை காயப்படுத்தும் வகையில் சாலையோரம் கிடந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டத��� திருசெந்தூர் #முருகனுக்கு #அரோகரா