பொதுவாக நோய் எதிர்ப்புக் கிருமிகளை வைத்துதான் டெஸ்ட் கிட்கள் உருவாக்கப்படும். ஆனால் இந்த ஆர்.டி-பி.சி.ஆர் முறை அதைவிடத் துல்லியமானது. இதில் ஃபால்ஸ் பாசிட்டிவ்கள் வருவதும் குறைவு. ~மினால் தாவே interview by @AishwaryaGRajan https://t.co/cfa4lsstN4 #Corona
மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் விழாவையொட்டி பரமக்குடியில் அவரது தந்தை சிலையை திறப்பு! படங்கள் : உ.பாண்டி #HBDKamalHaasan
தங்கம், சில்வர் மற்றும் இதர உலோகங்களின் வருங்காலம் பற்றி Commtrendz Risk Management Services Pvt Ltd-ன் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் தற்போது உரையாடிக்கொண்டிருக்கிறார். #NanayamVikatanConclave2018