I studied 60 of the world's MOST influential CEOs under the age of 30.
How they got there SO EARLY???
16 realities they learned sooner on their journey:
கேஸ் சிலிண்டர் என்ற ஒன்று வராத காலத்தில், ஜூலை மாத கடைசியில், எங்கள் ஊர்க்காரர்கள், மழைக்காலத்திற்கு முன் தேவையான உணவை சேகரித்துக் கொள்ளும் எறும்பைப் போல சுறுசுறுப்பு ஆகி விடுவார்கள். கொடைக்கானல் அடிவாரம் என்பதால் ஆக்ஸட் மாதம் இறுதியிலேயே வெயில் இருக்காது. செப்டம்பர் துவங்கி