இந்த ஒரு பதிவு ஒட்டுமொத்த திராவிட கூட்டத்தையும் அலற விட்டிருக்கிறது.
தாய்மொழிப்பற்று காரணமாக ஒருவர் தூய தமிழில் பேச முயற்சி செய்வது என்பது பூமர், பிற்போக்கு என்று ஏகப்பட்ட எள்ளல், கேலி, memes trolls.
ஆனால் திருக்குறளை எழுதியவர் யார் என்று கேட்டால் கருணாநிதி என்பான்.
@sunnewstamil பழைய மாறி நல்ல தரமான எந்த chemical உம் சேர்க்காமல் தண்ணி சேர்க்காமல் நீங்களே வீடு வீடாக சென்று விற்றால் கூட நல்ல லாபம் பார்க்கலாம். எதுக்கு இவனுக கிட்ட போய் கெஞ்சிகிட்டு .