எதை மடைமாற்ற இந்த காத்து மேல நாடகம்?
வேங்கைவயல் நீர்தேக்க தொட்டியை மர்மநபர்கள் நாசம் செய்த போது உங்களுக்கு நாற்றமடிக்கவில்லையா?
சாதிய வன்கொடுமைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போது நாற்றமடிக்கவில்லையா?
சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறதே... அது நாற்றமடிக்கவில்லையா?
வெளிநாடு செல்வது, கோட் மாட்டிக்கொண்டு
சுற்றுவது, தினம் போ���்டோஷூட்டில் கலந்து கொள்வது மட்டும்தான் உங்களுக்கு தெரிந்த காத்து மேல நாடகம்.
ஆனால் வெளிநாடு சென்றாலும் தான் வாழ்ந்து வளர்ந்த தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும், வளர வேண்டும் என அவர்களுக்கான தொழில்வளம் பெருக்க தேவையான முயற்சிகளை செய்தது உங்களுக்கு நாற்றமடிக்கிறது என்றால் அது உங்கள் DNAவில் உள்ள மேட்டிமைத்தனம்!
உங்களுக்கும் வாக்களித்த ஏழை, எளிய விவசா��ிகள், அவர்களின் வழித்தோன்றல்களாக நகர்பகுதிகளிலும் பல்வேறு நிலைகளில் இருக்கும் மக்களின் கரங்கள் நாத்தமாக உங்களுக்கு தெரிகிறதென்றால்,
இன்று நீங்கள் எகத்தாளம் பேசும் இந்த நாற்றம் நாளை தமிழ்நாட்டின் மாற்றம் ஆகும்.
அந்த மாற்றத்தில் நாற்றம் பிடித்த விடியா திமுக அரசு ஓட்டம் பிடிக்கும்.
#விவசாய_தலைமகன்EPS
மாடும், விவசாயமும் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்கள்!
அதை நாத்தம் என்று சொல்வது திமுகவின் DNAவில் ஊறிப்போய் இருக்கும் பண்ணையார்த்தனம்.
மேலே உள்ள படம் உங்கள் வழக்கமான வெற்று விளம்பர நாடகம்.
கீழே உள்ள படம், தலைவாசலில் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட���டு, உங்கள் விடியா அரசால் மூன்றாண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கான அடித்தளம்!
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் புழக்கம்,
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி,
ஜாதிய தீண்டாமை,
இவை தான் இன்றைய தமிழ்நாடு!
என எதற்கும் பதில் சொல்லாத, விளம்பரம் என்றால் மட்டும் கையசைத்து நடக்கும் பொம்மை முதல்வரின் அங்கீகாரம் பெற்ற தொலைக்காட்சியின் எகத்���ாளப் பதிவிற்கான பதிலை தமிழ்நாட்டு விவசாயிகளும், மக்களும் நிச்சயம் திமுகவிற்கு அளிப்பார்கள்!
வாரிசு அமைச்சருக்கு பள்ளி மாணவர்கள் பணியாளர்களா?
தன்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் இது போன்ற கஷ்டங்களை எதிர்கொள்ள கூடாது என்பதால் தான் கல்வி நிலையத்தை நோக்கி பெற்றோர்கள் அனுப்புகிறார்கள்,
ஆனால் இங்கே நிலையோ தலைகீழாய்!
புத்தகங்களை சுமக்க வேண்டிய குழந்தைகளின் பிஞ்சு கைகளில் கம்பிகளை சுமக்க செய்ததற்க��� என்ன பதில் சொல்ல போகிறீர்கள் @mkstalin @Udhaystalin ?
#Resign_Stalin
#விடியா_திமுகமாடல்
"வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு ஏற்ப, முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பாதிக்கப்படுவது மக்களே! எந்த விடுமுறைக்கும் நிம்மதியாக வீடு செல்ல முடியவில்லை!
இத்தனை மாதங்கள் ஆகியும் #கிளாம்பாக்கம்_பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை!
இப்போதும் Denial Mode தானா விடியா அமைச்சரே @sivasankar1ss ?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமி��ர் @EPSTamilNadu அவர்களால் கொண்டுவரப்பட்ட 7.5% உள்இடஒதுக்கீட்டால் பயனடைந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள், மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்களை நேரில் சந்தித்து, தங்கள் மருத்துவக் கனவை நனவாக்கிய #நீட்டைவென்ற_EPS_7Point5-க்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.
அடிப்படை நிர்வாகம் கூட தெரியாத விடியா அரசால் பாதிக்கப்படுவது மக்கள் தான்!
கருணாநிதி பேருந்து நிலையத்தில் பெண்கள் பேருந்து ஜன்னல் மீது ஏறும் அவல நிலை!
பெண்கள் உட்பட யாரும் வாழ்வதும் அடிப்படை சேவைகளை பெறுவதுமே பெரிய சாதனை என்ற நிலைக்கு தள்ளிய #விடியா_திமுகமாடல் அரசு!
அடிப்படை சேவைகளில் பெண்களுக்கான ���ுன்னுரிமை அளிக்கப்படுவதே அவர்கள் சிரமமின்ற பயனடைய வேண்டி தான்!
அந்த நோக்கமே சிதையும் அளவிற்கு, பெண்களை பேருந்து ஜன்னல் ஏறும் நிலைக்கு தள்ளிய விடியா அரசு, #Can_SHE_LiveInTN என்ற கேள்வியை பல பரிணாமங்களில் கேட்க வைக்கிறது!
மணலி அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த "அரசு விழா"வில்.....
நீங்கள் எந்த நாட்டின் மன்னர் @KPShankarMLA? அரசுப்பள்ளி மாணவர்கள் உங்களை வணங்கும் பிரஜைகளா?
அரசுப்பள்ளி மாணவர்களை இப்படி பயன்படுத்துவது எந்த திராவிட கோட்பாட்டின் அடிப்படையில் வருகிறது?
போட்டோஷூட் மோடில் மட்டுமே இருக்கும் விடியா திமுக முதல்வரும், அவரின் அமைச்சர் @Anbil_Mahesh-ம் இதற்கு சொல்லப்போகும் பதிலென்ன? #Resign_AnbilMahesh #Resign_Stalin
பின்னால் உள்ள விழா பேனரில் தான் எத்தனை முகங்கள்? உங்கள் விளம்பர மோகத்தால் அரசுப்பள்ளிகள் பட்டது போதாதா?
விடியா திமுகவின் மலிவான விளம்பரத்திற்கான இடம் அரசுப்பள்ளிகள் அல்ல!
@mkstalin@Anbil_Mahesh