இப்ப என்ன உங்களுக்கு தெரியணும்?மக்கள் செல்வாக்கு யாருக்கு அதானே?
இந்த வீடியோபாருங்க இது ஒரு சாம்பிள்,இன்னும் இந்தமாதிரி பல
அதுவும் இவரு சொன்ன அந்த கடைசி வார்த்தையெல்லாம் கேட்டுட்டு 🐢நாமலாம் உயிரோட நடமாடறதே சாபக்கேடு
ஆனாலும் சுட்டானுங்கபாரு கிராமம்,அஜித்துன்னு🗣️
#Bigil
அதிமுக கிட்ட தோத்து இருந்தா கூட இவ்ளோ ரீயாக்ட் பண்ணி இருக்க மாட்டாங்க... ஆனா அணில் கிட்ட தோத்தது தான் மிகப்பெரிய மன உளைச்சல் ஆளாகி இருக்காங்க.... அதுவும் முதல்வர் உட்பட பதினாறு அமைச்சர்களும் தோல்வி... எப்படி கம்முனு இருப்பாங்க 😭😭😭
கொத்தடிமை திமுக ஆட்சியில் தப்பு செய்தும் கண்டுக்காம விடப்பட்ட தருதலைகள் தவெக ஆட்சியில் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்பதற்கு உதாரணம்
#Erode#tvkgovernment
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வெள்ளகிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.