இந்தத் துறைக்கு அமைச்சர் “வாடி வாடி கைபடாத C.D” என்று டீச்சர்களுடன் பள்ளியில் நடனமாடினால், உயர்கல்வித் துறை இப்படித் தரிகெட்டுத்தான் போகும்.
Gross Enrollment Ratio இந்தாண்டு எப்படி இருக்கும் ?
Watch | திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவுக்கு காய்கறிகள் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளதாக தர்கா முறைகாரர்கள் புகார் - தங்களது வழிபாட்டு உரிமை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு
#SunNews | #Thiruparankundram | #Dargah
சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய பள்ளி மாணவர்கள் - பரபரப்பு வீடியோ
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #MTC | #Chennai
கழக தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டலில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @PKSekarbabu . அவர்களின் தலைமையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் இ.பரந்தாமன் ஆதரித்து எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட மேல்மா பகுதியில் எழும்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர் சுதாகர் அவர்களோடு இணைந்து வாக்கு சேகரித்தோம்...
வரலாறு கண்ட தலைவர்களை கொண்டது திமுக அதற்கு மதுராந்தகம் மக்களே சாட்சி 😉...
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தவர் கலைஞர் 🥺....
பெண்கள் கையில் ATM card கொடுத்தவர் ஸ்டாலின் 🙏...
என்று பெருமிதம் கொள்ளும், அரசியலை உணர்ந்த என் தமிழ் மண்ணின் தாய்மார்கள் ❤️🫂
நேத்து surgery பண்ண கைல வெயிடான வாளியை தூக்குற
இன்னைக்கு திரும்பவும் கை தூக்க முடியாத மாதிரி act கொடுக்கிற எப்பா அந்நியன் விக்ரம்க்கே tough fight கொடுப்ப போல
DMKகாரன் யாரும் இப்படி எல்லாம் ஓவர் ஆக்ட்டிங் செய்ய மாட்டாங்க