💥 தொடங்கி வைத்ததே திமுகதான்!
குதிரை பேரம் நடப்பதாக திமுக விமர்சிக்கிறது. கம்பம் தொகுதியில் மதிமுக எம்.எல்.ஏ.வை ராஜிநாமா செய்ய வைத்து, மீண்டும் அவரைத் திமுக சார்பில் போட்டியிட வைத்தது என்ன பேரம்?
அனிதா ராதாகிருஷ்ணனையும் அதிமுகவிலிருந்து ராஜிநாமா செய்ய வைத்து திமுகவில் நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். இதுபோன்ற குதிரை பேரங்களை, தமிழகத்தில் தொடங்கியதே திமுகதான்
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
#JustNow || முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது
கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் ஏறி காவல் நிலையத்திற்கு வருவதாக கூறியதை ஏற்க போலீசார் மறுப்பு..
அனிதா ராதாகிருஷ்ணனை காரில் இருந்து இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர் ஆத்தூர் போலீசார்
🚨 மலைக்க வைக்கும் AI-யின் இருண்ட பக்கம்! 🚨
ChatGPT-யிடம் 100 வார்த்தைகளில் ஒரு Email எழுதச் சொன்னால், அதற்காக 519 மில்லி லிட்டர் (சுமார் அரை லிட்டர்) தண்ணீர் செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 💧🤖
AI டேட்டா சென்டர்களின் வெப்பத்தை தணிக்க கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெருநிறுவனங்கள் பில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை உறிஞ்சுகின்றன. 2027-ஆம் ஆண்டிற்குள் AI-க்கான உலகளாவிய தண்ணீர் தேவை, பிரிட்டன் நாட்டின் மொத்த ஆண்டு தண்ணீர் பயன்பாட்டை எட்டும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன!
நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் AI பதிலளிக்கும். ஆனால், அதன் தாகத்தைத் தீர்க்க இந்த பூமிக்கு நீர் எங்கிருந்து வரும்? சிந்திப்போம்! 🌍🤔
#AI #ChatGPT #WaterScarcity #Environment #TechNews #ArtificialIntelligence #TamilNews #ClimateChange
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில்,
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜராக போலீசார் சம்மன் மோசடி வழக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக இளஞ்செழியன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்
🕯️ தமிழ்த் திரையுலகின் தனித்துவமான படைப்பாளிக்கு அஞ்சலி
நகைச்சுவை, குடும்பம், சமூக உணர்வு என தனது தனித்துவமான படைப்புகளால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். 💐
📲 ஃப்ரண்ட்மீடியா வாட்ஸ்அப்!
https://t.co/IqGFIKDT1e
#KBhagyaraj #RIPBhagyaraj #Tribute #RestInPeace #TamilCinema #Kollywood #Legend #Director #Actor #Screenwriter #CinemaLegend #TamilFilmIndustry #TamilNews #BreakingNews #NewsUpdate #Trending #Viral #FrontMediaTamil #Chennai #India #EntertainmentNews
⚡ ஊரே பேசுது
தமிழ்நாட்டின் மின்வாரிய வெள்ளை அறிக்கை!
₹2.47 லட்சம் கோடி கடன்... மின்துறையின் உண்மையான நிதிநிலை என்ன?
தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் மின்துறையின் நிதிநிலை குறித்து வெளியான தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
📌 முக்கிய தகவல்கள்:
⚡ மொத்த மின்வாரியக் கடன் – ₹2.47 லட்சம் கோடி
📉 சேர்க்கப்பட்ட இழப்பு – ₹1.82 லட்சம் கோடி
👷 65,921 காலிப்பணியிடங்கள்
🆕 20,000 புதிய பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு
💬 இந்தக் கடன் எப்படி உருவானது?
💬 மின்துறை மீண்டும் லாபகரமான நிலைக்கு வருமா?
👉 முழு பகுப்பாய்வுடன் – FrontMedia தமிழ் | ஊரே பேசுது
#ஊரேபேசுது #FrontMediaTamil #TNEBWhitePaper #WhitePaper #TNEB #TANGEDCO #TamilNadu #TamilNaduPolitics #CMVijay #BreakingNews #ElectricityBoard #PowerSector #TamilNews #ChennaiHighCourt
🔴 BREAKING:இயக்குநர் பாக்யராஜ் காலமானார்
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார்.
இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
📲 ஃப்ரண்ட்மீடியா வாட்ஸ்அப்!
https://t.co/IqGFIKDT1e
#Bhagyaraj #RIP #TamilCinema #Kollywood #Actor #Director #FilmIndustry #Chennai #ApolloHospital #CinemaNews #BreakingNews #TamilNews #TrendingNews #EntertainmentNews #NewsUpdate #CurrentAffairs #FrontMediaTamil #LatestNews #IndiaNews #Tribute
🔴 15 ஆயிரம் பேருக்கு வேலை!
மின்சார துறையில் அரை மணி நேரத்தில் 15 ஆயிரம் பேர் பணியில் அமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும்.
தமிழக மின் வாரியத்தில் இதுவரை ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு இல்லை; விரைவில் இப்பிரிவு தொடங்கப்படும்.
தமிழக மின்துறை கடந்த 25 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. 2021 முதல் 2026 வரை மின்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.87,399 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
கூடுதல் வருவாய் வந்துள்ளது; செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை; இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம்.
- வெள்ளை அறிக்கை வெளியிட்டு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு
எம்.எல்.ஏ ஒவ்வொருக்கும் சட்டமன்ற செயலகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை காட்டி தமிழ்நாடு மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும். எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது அவருக்கு துணையாக ஒருவருடனோ பயணம் செய்யலாம்.
டிக்கெட் வாங்குவது ரீல்ஸ் போடதான் உதவும்!
மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar
வெள்ளை அறிக்கை வெளியிட்டார் 👏
✅2001–2006: வருவாய் ₹59,084 கோடி, செலவு ₹67,439 கோடி, பற்றாக்குறை ₹8,355 கோடி.
✅2006–2011: வருவாய் ₹92,737 கோடி, செலவு ₹1,28,200 கோடி, பற்றாக்குறை ₹35,463 கோடி.
✅2011–2016: வருவாய் ₹1,92,971 கோடி, செலவு ₹2,49,332 கோடி, பற்றாக்குறை ₹56,361 கோடி.
✅2016–2021: வருவாய் ₹3,20,140 கோடி, செலவு ₹3,78,674 கோடி, பற்றாக்குறை ₹58,534 கோடி.
2021–2026: வருவாய் ₹4,97,996 ✅கோடி, செலவு ₹5,32,443 கோடி, பற்றாக்குறை ₹34,447 கோடி