🎵அக்கினி சிறகே எழுந்து வா...⚽
நம் சிங்கபெண்களின் புதிய களம் , இன்றிலிருந்து துவங்குகிறது!
5 மணி முதல் நேரலை உங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் , ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில்
#Bigil அடிக்க தயாரா ?
பிகில் படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக மாறிவருகிறது💥
இதுதான் எங்க தளபதி😎
கேலி செய்த அனைவரின் முகத்திலும் கரியைப் பூசி வருகிறது எங்களின் சிங்க பெண்களின் மூலமாக தளபதி பிகில் படம்
Dedicate to all #Bigil Team🔥
#BigilHits200CRs#2019sNo1KWGrosserBIGIL#Thalapathy@ramk8060
கைதி இண்டெர்வெல்
தரமான ஸ்க்ரீன் பிளே லோகி ப்ரோ மிரட்டல் 🔥👌
கார்த்தி ஆக்டிங் தரம் பருத்திவீரன் டைம்ல பார்த்த மாதிரி சும்மா இறங்கி அடிக்கிறார் 💪
வெயிட்டிங் பார் 2nd ஆப் 👍
House full shows noo tickets for bigil.......@archanakalpathi#bigil verithanaman ...my mom said movie is motivational nu sollitu my sister kitta unnaku sports la interest na Mela vaa na eruken nu sonnaga edhu podhumey ....bigil always
With a massive alltime record Sunday, #Bigil becomes the No.1 Tamil film of 2019 in #France 🇫🇷 , in just 3 days - 20000+ admissions 🔥🔥
#ThalapathyVijay is bettering his own benchmarks in this nation..
RAGE!
#BigilAdiAtKASI
Day 1 - Completely Sold Out
Day 2 - Completely Sold Out
Day 3 - Completely Sold Out
Day 4 - Completely Sold Out
And, the #Bigil stupendous record continues at KASI.
#ThalapathyVijay 💥
#Whistle opening weekend rampage in AP TS
3-days share 6.5 CR, gross - 10.80 CR
The way #ThalapathyVijay has turned around his Telugu market is worth all the respect 👌🙏
Racing towards breakeven 👍
#BigilTelugu
கலெக்ஷன்லாம் நிறைய பார்த்தாச்சு நண்பா ✌️❤️
தளபதிய ராயப்பன் மாதிரி புது புது தோரணைல பார்க்கனும்🔥🔥
மெர்சல் வெற்றிமாறன் 🔥
பிகில் ராயப்பன் 🔥
அட்லி எத்தனை படம் வேணாலும் தளபதிய வச்சு பண்ணுங்கண்ணா✌️❤️
@Atlee_dir@actorvijay#BlockBusterBigilDiwali
Kgf ல மாஸ் சீன்ஸ மக்களோட வலி எமோஷனல் கூட கனெக்ட் பன்னிருப்பாங்க அதுமாதிரி #Bigil ல பெண்களோட வலி ஏக்கம் இதுகூட தளபதியோட மாஸ் சேந்ததுனால இது மனச விட்டு மாறாத ஹேட்டர்ஸாலகூட கொண்டாட கூடிய படமா அமைஞ்சுருக்கு..🔥🔥🔥😍
இந்த தீபாவளியும் நம்மள்து..😉💥🎉
அன்ட் ஒன்மோர் "ராயப்பன்"👌🔥🔥
படத்துல பஸ்ட் பைட் தலைவர் டான்ஸ் ஆடிட்டே அடிக்கிறது எல்லாம் வேற லெவல் 😄😄😄😍😍😍😍
லோக்கல் பாஷை பேசுறது காமெடி பண்றதுன்னு ரொம்ப ஈஸியா நடிச்சி கலக்குறார் அதே டைம் ராயப்பனா வந்து மிரட்டி விட்டு சென்டிமென்ட்ல பிரிச்சிமேஞ்சி இருக்கார் 🔥🙏
The the best ❤️👌 #Bigil