அண்ணே நீங்க ஆதரவு கொடுத்தா நல்லாயிருக்கும் …
நல்லாத்தான் இருக்கும் ஆனால் வாச்சாத்தியில் செங்கோட்டையன் பண்ணத நினைச்சா மனசு ரணமாகுது .
அண்ணன் அது நடந்து முப்பது வருசம் ஆச்சி இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க !
சீமான் ஒழிக - கோஷம் எதற்கு?
சமகால அரசியலில் பேச வேண்டிய நேரத்தில், ஆட்சியாளர்களுக்கு எதிராக #சீமான் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதிமுகவை விட, சட்டமன்றத்திற்கு வெளியே சீமான் எதிர்கட்சியாக மக்கள் பிரச்சனைகளை உரத்து பேசிவருகிறார். #தவெக மக்கள் பிரச்சனைகளை பேசி இருக்கிறதா?
கடையை மூடிவிட்டு வீட்டிற்க்கு செல்லும் போது குளச்சலில் அஸ்வினை திமுக வினர் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அஸ்வின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.*