ஏன் நியூஸ்லாம் போட்டுட்டு இருக்கீங்க. மக்களுக்கு இது தேவையில்ல. அவங்களுக்கு தேவையானது நேத்தே கெடச்சிடுச்சு.
இதுக்கு யாரும் accountability எடுத்துக்க மாட்டாங்க. கேள்வி கேட்டாலும் சம்பந்தமில்லாத டாபிக் பேசி அப்பாவ காணும்பானுக. உசுரோட இருக்க வரைக்கும் லாபம்னு காலத்த கடத்துங்க !
Delivered by C‑section from her dead mother's body. 23 years old. 'israel' bombed and killed her. Buried them under rubble. The baby girl was named after her. Doctors gave her a 50/50 chance of survival. She died 5 days later and was buried next to her mum.
Check the date.
83+ such rape cases are reported on a daily basis in India.
Still the only case that media picks up is where a woman has murdered her fiancée with her boyfriend.
Why is there no outrage on these 83 cases?
Because rape has been normalised in this misogynistic society.
Indirect ஆ கூட விஜயோட Personal life பற்றி ஏன் comment பண்றீங்கனு கேட்கற எல்லாருக்கும் ஒரே பதில் தான்..
Indirect லாம் இல்ல, நான் நேரடியாவே சொல்றேன் இது ஒரு Mutual consent divorce case இல்ல.. Domestic abuse and Adultery case.. ஒரு பெண் தன் கணவனை வைத்து இப்படி பொதுவெளியில Photo போடறது எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கடும் மன உளைச்சல கொடுக்குதுனு கதறிய பின்னாடியும், எதிர்கட்சிகள் அவங்கள ஆட்டுவிக்கறாங்கனு மனசாட்சி இல்லாம தன் இணைய கூலிப்படைக்கு நரேட்டிவ் செட் பண்ணிக்கொடுத்த ஒரு Narcissistic Psychopath பற்றிய case.. கோர்ட்டுக்கு போ.. Divorce குடு, இல்ல மீடியாவை சந்திச்சு சரியான விளக்கம் குடு, அதுக்கப்புறம் இதையெல்லாம் பண்ணு.. அப்ப நான் கேள்வி கேட்டா நீங்க வந்து என்னைய கேளுங்க அவங்க Personal குள்ள ஏன் வர்ற அப்டினு..
2022 லயே எனக்கு மட்டுமில்ல பல பேருக்கு இந்த news தெரியும் தானே? அப்பவெல்லாம் இதைப்பற்றி யாராவது பேசியிருக்கோமா? அதெல்லாம் அவங்க Personal னு ஒதுங்கி தானே இருந்தோம்? ஆனா அந்த மனைவி வந்து மன உளைச்சல தருதுனு சொன்ன கேஸ் பற்றின நியூஸ் மீடியால வந்த அடுத்த நாள் உங்க தலைவன் அதே நடிகை கூட கல்யாணத்துக்கு ஒரே கார்ல வந்து Twinning பண்ணி pose கொடுக்கற ஆம்பள திமிர நாங்க எதிர்க்காம என்ன செய்யணுமாம்?? அடுத்த வாரமே பெண்கள் தினம் அன்னைக்கு சொந்த மனைவிய எதிர்கட்சிகள் இயக்குதுனு சொல்லி அவங்களை இழிவுபடுத்தி, அதைவெச்சும் ஓட்டு தேத்த நினைச்ச ஒரு ஓட்டுப்பொறுக்கிய நாங்க திட்டாம வேற என்ன செய்யனுமாம்??
Adultery and Domestic abuse aren’t personal issues.. These are social issues the moment your wife has filed a lawsuit against you and this is political issues the moment your tharkuri leader dragged dmk into this. எங்களுக்கு கேவலம் விஜய் ஆதரவாளர்கள் எல்லாம் அறம் சொல்லித்தராதீங்க.. அவ்ளோ கேவலப்பட்டு என்னைக்கும் நாங்க போயிடமாட்டோம்..
உங்க அண்ணன் “நம்ம கைல தானே ஆட்சி இருக்கு, அதிகாரமே இருக்கு”னு இதையெல்லாம் அதிகார திமிருல பண்ணாலும் சரி, என்ன செஞ்சாலும் இவனுக பொண்ணுங்கள தானே திட்டுவானுகனு ஆம்பள திமிருல பண்ணாலும் சரி, இல்ல எலும்பு துண்டை வீசி எறிஞ்சா Vulgar warriors absue பண்ணி நம்மள காப்பாத்திருவாங்கனு பணத்திமிருல பண்ணாலும் சரி.. இது எதுக்கும் பயப்படாத, படியாத, அறத்தின் பக்கம் தைரியமா எதிர்த்து நிக்கற குரல்களும் இதே சமூகத்துல இருக்குனு அதிகார போதைல ஆடற அந்த கோமாளிக்கு காட்டுறதுக்கு தான் Career லருந்து, Future வரை எது நாசமா போனாலும் பரவாயில்லைனு இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கறோம் இங்க பல பேர்..
I don’t need the Fcking Validation of anyone here.. எனக்கு தெரியும் நான் யாருனு.. எனக்கு மட்டுமே தெரிஞ்சாலும் போதும்.. உங்க கிட்டலாம் நல்ல பேர் வாங்கி நான் ஒண்ணும் election ல நிக்கப்போறதில்ல.. பெண்களுக்கு எதிராவோ இல்ல எந்த குரலற்ற ஆட்கள் மீதோ இங்க யாரோட ஆதிக்கம் செலுத்தப்படும்போதும், முதல் செருப்பு எங்கிட்டருந்து வரும்.. செருப்ப தூக்கி வீசறான் பாரு நாகரீகமில்லாதவன், பொறுக்கி, வன்முறையாளன்னு நீ என்னைய என்ன வேணா கட்டமைச்சிக்க.. அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல..
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது மட்டுந்தான் எனக்கு தெரிஞ்ச ஒரே அறம்..🎯
The same college level gossip!
A friend told this, a friend told that kind of bullshit stories!
Bloody if it's a Rs 25 crore bribe, expose everyone! Who demanded, which officer, which politicians all!
No one will answer.
விஜய் பேச மாட்டான்
எந்த அமைச்சரும் பேச மாட்டானுங்க.
ஆட்சில இருக்க விசிக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ் பொத்துனாப்ல இருப்பாங்க.
ராகுல் காந்தி எலக்சன் வரும் போதுதான் இந்த பக்கம் பாப்பான்.
ரசிகர்கள் கமுக்கமா செய்தி காணாம போக வெயிட் பண்ணுவாங்க.
The Department of Information and Public Relations is a government department. While it’s part of their job to post speeches of Hon. CM & Ministers on social media, the captions being added by the DIPR are political attacks on the opposition & MLAs.
These kind of political statements by a government department is unprecedented and does not bode well for parliamentary democracy.
There’s is a difference between party and government. Hope the bureaucrats don’t blur this line in a new found frenzy to please the new CM.
Hon’ble CM @actorvijay , stop using @TNDIPRNEWS as your personal PR agency. Is this the effect of @Jagadishbliss being your private secretary in the CMO?
DIPR runs on public exchequer, don’t go down this Route.
We will take legal action if it continues and hold those responsible to account!
@news7tamil அவர்கள் படிக்காமல் கெட்டு போனால் நாங்க பொறுப்பு இல்லை என்று இப்போவே கைய தூக்கிட்டாங்க😆😆😆
ஐந்து வருடம் கழித்து நம்ம ஊரிலயே கூலிக்கு ஆள் கிடைக்கும்
இனிமேல் வட இந்தியா பசங்களுக்கு ஆப்பு தான்
ஒருவேளை நீரோ என்று உயிருடன் இருந்தால் அவர் வாசித்த ஃபிடிலுக்கும் இப்படித்தான் பயங்கர டிமாண்டாக இருந்திருக்கும்.
திரிஷாவின் கேக் = விஜயின் ஆக்சன் = நீரோவின் ஃபிடில்
A pervert society sans empathy.
உண்மை உறக்கம் தெளிந்து வருவதற்குள்
பொய்கள் இறக்கை கட்டி ஊரெல்லாம் சென்று சேர்ந்து விடுகிறது
எதையும் சரிபார்க்க பொறுமையில்லாத சமூகத்துக்கு சுவாரஸ்யமாக எது கிடைத்தாலும் நம்பிவிடும் மனநிலை வாய்த்ததில் வியப்பில்லை
😌😌😌
@NaziaFarheen84 Sanghis don’t care who drinks alcohol or eats meat near the Ganga as long as they’re not Muslims. “Religious sentiments” are often just an excuse to target minorities. Some of hindutva extremists have no principles, they use the name of fucking Sanatan Dharma to spread hatred.