மெர்சல் படத்துல வெற்றிமாறனுக்கு மொத்தம் மூணு கொழந்தை பிறக்குது அதுல ஒரு கொழந்தை அந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்ற ஒருத்தி தூக்கிட்டு வந்துடுறா அந்த கொழந்தை சென்னைல வளருது
அது தான் ராயப்பன்
எப்படி 😂🙏 மெர்சல் 2 கதை ரெடி செமையா இருக்கும் ராயப்பன் வெறித்தனம் 😂🔥🙏