எதிர்க் கட்சியாக இருக்கும் போது மாணவர்களைப் போராடத் தூண்டி விட்டு இப்பொழுது ஆளும் கட்சியான பிறகு மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த திமுக.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்க மாணவர்கள் நடத்திய போராட்டம் ஞாபகம் இருக்கா?
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1
The GO for the reduced fee structure for #RMIHS is under favorable consideration by the Hon’ble CM. I urge the RMIHS students council to recall the protest and resume work immediately. #TNGovt@CMOTamilNadu#Vijayabaskar
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை அரசு கல்லூரிகளாக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது பாமக மற்றும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி
The TN Govt has made a momentous decision of taking over #RajahMuthiahMedicalCollege under the aegis of Dept of HFW & affiliated to DR MGR Medical University. As an alumnus of RMMC, I thank Hon'ble @CMOTamilNadu for the notable decision, driving the institution towards excellence
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என தியானம் இருந்த @OfficeOfOPS, பதவி பெற்ற பிறகு விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை!
@EPSTamilNadu-வுடன் கொடநாடு கொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வலம் வந்தார்!
இவர்களுக்கு ஜெயலலிதா நினைவகத்தை திறக்கும் அருகதை இருக்கிறதா?
திமுக ஆட்சி மர்மங்களை விலக்கும்!
நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை, அதிகாரத்தை வைத்து மிரட்டுகிற தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை ஏற்க முடியாது. உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில்,அரசு மருத்துவக்கல்லூரிகளைப் போன்றே கட்டணம் வசூலிக்கவேண்டுமென்று கோரி போராடிவரும் மருத்துவ மாணவர்களை விடுதிகளைவிட்டு வெளியேற்றுவதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை(1/2)