@RJ_Balaji மொத்ததில் நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் ஏற்கும் படி இருந்தது. பொழுது போக்கு அம்சம் , லியோ, மதன்கௌரி, இர்பான், சிங்கம் , சூரியா ஓட கொஞ்சம் நாள் ஆல்இல்லானா குழிவிட்டுபோச்சு எல்லாம் அருமையான பதிவு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சாக் ஶ்ரீஜி கலைஇயக்குநர்
@RJ_Balaji சகோ என் குடும்பதோடு இன்று காலை காட்சி படம் பார்த்தேன் உங்களுகாக . தொடக்கத்தில் வடசென்னை வாசிகளை சித்தரித்த விதம் மனவருத்தம் இருந்தது , சனாதனம் ஒரு அங்கமாய் நகந்தது , எல்லாம் படம் எடுத்தவிதம் மிரட்டிங்க , கருபன் கடைசி தாண்டவம் வேர லவல் , எனக்கே கொஞ்சம் சாமி ஆடுவது போல உணர்வு
@galattadotcom ஆமாம் கட்டின மனைவிய 27 வருடம் நன்றிய மறந்து . கூத்தாடி ஒருவளின் வசம் அடைந்து. தலகனம் இல்லாதவன் . களத்தில் இரங்கி எந்த போரட்டமும் படாம. அடுத்த ஜென்மம் இருந்தா என பலுபோடுபவன்