17 வருடங்களுக்குப் பிறகு
20 ஓவர் கோப்பையை வென்ற
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!
வெல்வார்களா என்று எண்ணிக் கொண்டிருக்கையில்,
கோப்பை எங்களுக்குதான் என உத்வேகத்துடனும்,
விடா முயற்சியுடனும் விளையாடிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!!
@ImRo45@imVkohli#INDvsSA#T20WC2024
தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி.கார்த்தியாயினி @karthiyayiny7 அவர்களை ஆதரித்து அரியலூரில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் @JPNadda அவர்கள் கலந்துகொண்ட வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது.,
ஆசி பெற்று மகிழ்ந்தேன்!!
--
"மானுடப் பெருந்தலைவர்"
"நமது குல தெய்வம்"
மருத்துவர் அய்யா @drramadoss அவர்களை சந்தித்து
புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்களையும்,
ஆசியினையும் பெற்று மகிழ்ந்தேன்..
--
ஜன-12,2024
தைலாபுரம்
இதய அஞ்சலி
•••
அனைவரிடத்திலும் மிகுந்த அன்புடனும்,
பிறருக்கு உதவும் பண்பு படைத்த
தே.மு.தி.க தலைவரும்,
மு.எதிர்கட்சி தலைவருமான
திரு. @iVijayakant அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் இளைய அடிகளார் மருவூர் சின்னவர் @marvurchinnavar அவர்களின் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கின்றேன்!!
ஆன்மீகப் பணி
சிறக்க வாழ்த்துக்கள்!!
மறைந்த ஆன்மீகப் புரட்சியாளர்
அருட்திரு.பங்காரு அடிகளார் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தாரிடம் துக்கத்தினை பகிர்ந்து கொண்டேன்.
--
அக்.20/2023
மேல்மருவத்தூர்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடாதிபதி பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்,ஆதிபராசக்தி பக்த கோடிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் செலுத்தி இதய அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற உறை வாள் சண்டைப் போட்டியில்
80 மாணவிகள் கலந்து கொண்டு களமாடியதில் 14 வயது பிரிவில்
தமிழ்நாடு அணியின்
அரியலூர் மாவட்டம்,
உதயநத்தம்-தினக்குடி மாணவி லக்சனாதேவி கலந்து கொண்டு தேசிய அளவில் 3-ம் இடத்தை வென்றதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊக்கத்தொகை
--
தேசிய ஃபெடரேஷன் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீர் செல்லும் மாணவி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷனாதேவி மற்றும் ஷோபனா ஆகியோருக்கு
ஊக்கத்தொகையாக ரூ.20,000/-(இருபதாயிரம் ரூபாய்) வழங்கி மாணவிகள் களமாடி வெல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்..
"இனமான இளவல்"
அண்ணன் அன்புமணி இராமதாஸ் @draramadoss அவர்களின் 54-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக
ஆண்டிமடம் கடைவீதியில் 1054 தென்னை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கியும்,
இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பாராட்டுக்கள்
செஸ் ஒலிம்பியாட் தொடரினை அரியலூரிலிருந்து பார்வையிட சென்ற சிறுமி சர்வானிகா போஸ்வானா கிராண்ட் மாஸ்டரை வென்றமைக்கு வாழ்த்துக்களும்,
பாராட்டுக்களும்!!
சாதனைகள் பல செய்து தனது முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்!
#ChessOlympiad2022#CongratsSarvanika
பணி சிறக்க
வாழ்த்துக்கள்..
--
ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
அண்ணன் @MaKaStalin அவர்களுக்கு வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் நேரில் தெரிவித்து மகிழ்ந்தேன்.
பொதுவாழ்வில் அண்ணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
--
வாழ்த்துக்களுடன்.
க.வைத்தி
மாவீரன் ஜெ. குரு அவர்களின் 61-ஆவது பிறந்தநாளை ஒட்டி எனது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். மாவீரன் ஜெ.குரு மறைந்தாலும் உணர்வுகளால் நம்முடன் எந்நாளும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
இன்று 89-ஆவது பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறாண்டு காணவும், நல்ல உடல் நலத்துடன் பொதுத்தொண்டை தொடரவும் வாழ்த்துகள்!
கொல்லப்பட்ட குறவரை இருளராக்கினான், கொலை செய்த மாற்று சாதியை வன்னியர் ஆக்கினான். இருளர் vs வன்னியர் என தமிழ் சாதிகளை மோதவிடும் திராவிடத்தின் கையாளாக நடிகன் சூர்யா. சாதிய பகை மூட்டி குளிர் காயும் சூர்யா தண்டிக்கப்பட வேண்டும்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
கொலைகார அந்தோணிசாமி குருமூர்த்தியாக்கப்பட்டது படைப்பு சுதந்திரமெனில், குரு வீட்டில் வன்னியர் சங்க காலாண்டர் வைத்ததும் படைப்பு சுதந்திரமா? 3 கோடி வன்னிய மக்களை காயப்படுத்துவதுதான் சூர்யாவின் சுதந்திரமா?
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக நடித்த சூர்யாவுக்கு, கொலைகார எஸ்ஐ பெயரை சினிமாவில் சொல்ல அச்சமா? இல்லை, உண்மை கொலைகாரன் பெயரையோ சாதியையோ சொல்லி விட கூடாதென்ற அக்கறையா??
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
உண்மை செங்கேணி பார்வதி சொல்கிறார், ஊர் தலைவரும் மக்களும்தான் காவல்துறையை மீறி எங்களுக்கு ஆதரவா நின்னாங்கன்னு.. சூர்யா சொல்றான், அந்த ஊர் மக்கள் சாதிவெறியர்கள்னு..
முதனை கிராம மக்கள் கண்டனம்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow