“I married him for the wallet, he doesn’t have good looks”- something I don’t want even my enemies to hear from their wives.
Poor guy’s facial expression is as if he has lost his manhood in front of everyone.
போதை கஞ்சா வெறி
இந்த வார்த்தைகள் செய்திகள் எவ்ளோ வந்தாலும்
மீண்டும் மீண்டும் நடக்குது 🧐
இது நாட்டுக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல
இதை காரணம் சொல்லி கடக்க முடியாது
https://t.co/3UTsETYjtI
மதுரையில் அரசு பேருந்தின் டயர் கழன்று சென்று விபத்து 15க்கும் மேற்பட்டோர் காயம்!
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளும் எவ்வித பராமரிப்பும் இன்றி ஓடுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. மக்கள் உயிரோடு விளையாடும் போக்குவரத்து துறை மற்றும் திமுக அரசு @sivasankar1ss@mkstalin
எப்ப யாருக்கு என்ன நடக்கும்
எதுல வரும் ஆபத்து
தெரியாது...
இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்வோம் பிறர் sabdhosaththai கெடுக்காமல் வாழ்வோம்😍
https://t.co/VnpaQuSxt4
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
#Kallakurichi#Manalurpet#News18Tamilnadu |