TN Archaka issue seems resolved. CM Stalin told TN Assembly today that there was never a proposal to remove the Archaka /pujaris. Even those who retire after age 60 years, he said, the Government will be properly placed. With this, the issue appears resolved. Will watch ahead.
🇮🇳இன்று 75வது 🇮🇳சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக BJP மாநில தலைவர் நமது அண்ணாமலை IPS அவர்களின் வார்த்தைக்கு இணங்க தமிழகம் முழுவதும் 🇮🇳 நாட்டுப்பற்றை மக்களுக்கும் 🇮🇳 இளம் குழந்தைகளுக்கும் ஊட்டும் விதத்தில் பிரமாண்டமாக 🇮🇳🇮🇳���ுதந்திர தினம் கொண்ட��டப்படும்🇮🇳ஜெய்ஹிந்த் @annamalai_k 🇮🇳
நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவுமே செயல்படுத்த முடியாது என்பதை 94 நாட்களுக்கு பிறகு ஒப்பு கொள்கிறோம்
விரிவான முட்டு 120 பக்க புத்தகமாக இன்று வெளியிடுகிறோம்
#வெள்ளைஅறிக்கை
தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்....
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள். இந்தியர்களின் கனவை மெய்பித்த தங்க மகன்...
#Olympicsindia
இந்திய நாட்டிற்காக ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
தங்க மகன் நீரஜ் சோப்ரா.👏👏🙏🙏💪💪🇮🇳
#வாழ்க_பாரதம்#பாரத்_மாதா_க��_ஜெய்
#ஜெய்ஹிந்த்
பெகாஸஸ் வழக்கு
உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் எந்த ஆதாரமும் இல்லை என்று ஒத்துக் கொண்டார்
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றால் ஆதாரத்தை கொண்டு வருமாறு ��றிவுரை