At Galaxy Books, we are committed to providing an exceptional book reading experience. We publish and sell books, and we strive to arrange them for our readers
உணர்ச்சி பூர்வமான நாவல் —
‘பால்யகால சகி’, தமிழில்: குளச்சல் யூசுப் அவர்களின் அழகான மொழிபெயர்ப்பில்.
மனித உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் உண்மையையும் சொல்லும் இந்நாவல் நெஞ்சை நெகிழ வைக்கும்.
💥 கொலைஞானம் – சூ.மா. இளஞ்செழியன் 💥 ஒரு பழமையான கல்மண்டபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய சவப்பெட்டி… அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
எஸ்.பி அருள் ஜெயராஜ் மற்றும் ஃபயர் விஸ்வநாதன் கண்ட காட்சிகள்,
அவர்களை அதிர்ச்சியிலும் ஆபத்திலும் தள்ளும்!
ஒரு Crime–Thriller Tamil Novel 🔦
கதை பேசலாம் வாங்க – கேலக்ஸியின் சிறப்பு நிகழ்ச்சி!
இன்று இரவு எங்கள் கேலக்ஸி youtube நேரலையில் Balaji Baskaran மற்றும் Kalaignan Nash இருவரும்..எழுத்தாளர் அபுல்கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய "ஆக்கிரமிப்பு" நூலிலுள்ள குறுங்கதைகளைப் பற்றி பேசுகின்றனர்.
லிங்க்:
https://t.co/b0JF18vuKX
Dr. சென் பாலன் வழங்கும் “அறிவோம் மருத்துவம்” தொடர் நெறியிலான இந்த நிகழ்ச்சியில், எலும்பின் முக்கியத்துவம், கால்சியம் மற்றும் வைட்டமின் D-யின் பாதிப்பு, மற்றும் நாள்பட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றி விரிவாக பேசப்படும்.
நேரலை லிங்க்:
https://t.co/AAFixfNrsS
அனைவருக்கும் வணக்கம்.
கேலக்ஸியின் புதிய நிகழ்ச்சி.
டாக்டர். சென் பாலன் வழங்கும்
அறிவோம் மருத்துவம்
”ரேபிஸ் நோயும் தப்பிக்கும் வழிமுறையும்”
இன்று 11 ஜூலை 2025 இரவு 7 மணிக்கு எமது யூட்யூப் சேனலில் நேரலையாக....
காண்பதற்கான இணைப்பு
https://t.co/emIwVLP6Af