@tamiltalkies விசாரித்துப் பார்த்ததில் இருவரும் ஒரே மாதிரியான டிசைன் கொண்ட வலைகளை போட்டு விட்டதால் இருவருக்கும் இடையே Ego தகராறு சற்று பதட்டத்தை உருவாக்கியது!!
பிறகு இருவரும் அமர்ந்து பேசி சமாதானமாகிய ஆகியதால் எல்லாம் சரியாகி விட்டது..
என்னடா பித்தலாட்டம் இது? #TVK -வின் நூதன திருட்டா இருக்கு.
லட்சக்கணக்கில் டிக்கெட் வாங்க அமெரிக்காவில் இருந்து வர?? நாயே சிங்கப்பூர் தானே?? டிக்கெட் அவ்வளவு விலை கிடையாது..
#Tvk#தற்குறிகள்_கட்சி