உத்திரப்பிரதேஷை சேர்ந்த ராணுவவீரர் மரணமடைந்து எரியூ��்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
தமிழகத்தில் என்ன நடக்குது?,
ராணுவ வீரரை திமுக வினர் கொலையே பண்ணினாங்க...
அதற்கு வருத்த���ோ கண்டனமோ கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்
அரூர் நவாசை எப்போது தமிழக காவல்துறை கைது செய்யும்????
சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்��ர் முன்னிலையில் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் வட மாநில தொழிலாளர்களை பற்றி
ரயில்வே அமைச்சர்
மின் திரையில் செயல்முறை விளக்கம்!
இரயில் விபத்துக்களை தடுக்க இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள
"இரயில் விபத்து தடுப்பு கவச திட்டம்" உலகின் தலைசிறந்த திட்டம்! மக்களின் உயிர்காக்கும் திட்டம்!
மத்திய பாஜக அரசு சாதனை! உலக நாடுகள் பாராட்டு!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இறையருளாலும் பாஜக தலைவர் திரு அண்ணாமலை மற்றும் சங்கிகளின் உதவியாலும் மருத்துவ உதவி பெற்று உடல் நிலை தேறி வரும் இமக டிவிட்டரை நடத்தி வரும் சத்திய நாராயணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தோள் சீலை போராட்டம்
200 வது ஆண்டு விழா எனும் பெயரில் இந்து சமயம் பெண்கள் மேலாடை அணிவதற்கு எதிர்ப்பு எனும்
நச்சுக்கருத்தை
கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையோடு,தூண்டுதலோடு கம்யூனிச திராவிட கருத்தியலாளர்கள் பரப்புகிறார்கள்!
நாயர் பெண்கள் மேலாடையின்றி,நாடார் பெண்கள் மேலாடையுடன்
படங்கள்!
திமுக,அம்மாதிமுக,அதிமுக, திராவிட கழகங்கள்,விடுதலை சிறுத்தை கட்சி இவர்களின் மீடியாக்களில் ஊடுருவி! அல்லது அவர்களுக்கு வாடகை கொடுத்து!
சங்கிகளுக்கு,இந்தியாவிற்கு, சனாதன இந்து தர்மத்திற்கு, மோடிக்கு,எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்யும் சதி!
மோடி கோ பேக் டிரண்டு செய்வது யார்?
பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கும் காங்கிரசாருக்கும் சில ஆயிரம் கோடிகள் லஞ்சம் கொடுத்த பிறகு என்னை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு
வழியனுப்பி வைத்தார்கள் என்று நீரவ் மோடி வாக்குமூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கு மன்மோகன் சி��் காங்கிரஸ் ஆட்சி காரணம் என்பது அம்பலம்
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்ததாக பாஜக,நாம் தமிழர் கட்சி,கோபி சுதாகர் உள்ளிட்ட யூட்யூபினர் ம���து தமிழக அரசு வழக்கு பதிவு!
திருடன் தப்பியோடும்போது பிறரை பார்த்து திருடன் திருடன் என கத்துவான்! அதுபோல திமுக தான் செய்த தவறுகளுக்கு பிஜேபி மீது பழி போடுகிறது!
நாடு முழுவதும்
9000 மக்கள் மருந்தகங்கள்! ஜன ஔஷதி தினம்!
மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள்! மக்களுக்கு மருத்துவ செலவு சுமை குறைவு!
மகளிருக்கு குறைந்தவிலை சானிட்டரி நாப்கின்!
10 ஆயிரம் கடைகளாக உயர்த்த முடிவு!
மத்திய பாஜக அரசு சாதனை! அமைச்சர் பூபேந்தர்யாதவுக்கு பாராட்டு
MeToo வில் ஆண்களால் பாலியல் சீண்டலுக்குள்ளான பெண்களின் பாதிப்புகள்
பதிவாகும் என நினைத்தேன்! ஆனால் ஆண்களால் ஆண்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகி 'மீ'டூ தளத்தில்!
தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர்சங்கம்-கோணங்கி மீது குற்றச்சாட்டு வந்துள்ளது!
தமுஎச நழுவுகிறது!
கம்யுனிச பெண்ணியம் ஒழிக!
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆராதனை விழாவின் போது நடந்த அற்புதம் பசுமாட்டு கன்று குட்டி ஒன்று தானாக வந்து விழா நடந்த இடத்தில் பங்கெடுத்தது அதற்கு நாங்கள் பழங்கள் கொடுத்து மரியாதை செய்தோம் ஸ்ரீ ஜெயேந்திர சாமிகளின் தெய்வத்தன்மை வெளிப்பட்டது
திருநெல்வேலியில் உள்ள இந்த கோவிலை *மிஷனரிகள்* ஆக்கிரமித்து கல்லறையாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த கோவிலுக்குள் உடல்களை அடக்கம் செய்வது *TNHRCE* அதிகாரிகள் *மற்றும்* அரசு, சுற்றுச்சூழல் அமைப்புக்கு தெரிந்தே நடக்கிறது.
இந்து சமயத்தில் இருந்து மதம் மாறி செல்பவர்கள் தங்களது ஜாதியை இழக்கிறார்கள்! என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு! ஆனால் கிறிஸ்தவ நாடார் என்று ஜாதி சான்றிதழ் கொடு ப்பது சட்டப்படி தவறானதாகும்! இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நானோ யூரியாவை தொடர்ந்து, நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டம் நானோ டிஏபி உரம் தயாரிப்பு!
இனி விவசாயிகள் 50Kg மூட்டை டிஏபி உரம் வாங்க தேவையில்லை.
500 Ml பாட்டிலில் நானோ டிஏபி உரம் வாங்கலாம்.
மத்திய உர அமைச்சர்
திரு.மன்சுக் மாண்டவியா
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக ₹18 கோடி செலவில் 5000 படகில் GPS கருவிகள் பொறுத்த நிதி அளித்துள்ளது மத்திய அரசு.
கடலில் திசை,எல்லை தெரியாமல் தவிக்கும் மீனவர்களுக்கு பேருதவி செய்யும் ஜிபிஎஸ் கருவிகள் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் மீனவரை பாதுகாத்து வாழ்வில் வளம் சேர்க்கும்!
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது கடலோர மாவட்டங்களில் நன்னீர் வளம் குறைந்து உப்பு நீர் அதிகரிப்பு. போர்வெல் அமைப்பதை முறைப்படுத்த வேண்டும்! அனுமதி இல்லாமல் ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதை தடை செய்ய வேண்டும்! மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!
���ஸ்லாமிய மத அமைப்பான டிஎன்டிஜே நடத்தும் பொது தேர்வை எதிர்கொள்வது எனும் நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் நடத்த தடை செய்யவில்லை!
ஆர் எஸ் எஸ்,இந்து அமைப்புகள் நடத்தும் மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை போடும் திராவிட மாடல் அரசு! இந்துக்களுக்கு அநீதி! கல்வி அமைச்சரே! நியாயம்தானா?