💥Adoption of English language by SCO is the formal beginning of the end of the western alliance.
UPI connecting with Swift payment system is NOT far from here.
Europe is DOOMED as US-Russia-Bharat-China takes the world to multipolarity.
#Dedollarisation continues...
SCO leaders in Bishkek adopt declaration backing India’s call to reject double standards on terrorism & promote “One Earth, One Family, One Future,” while welcoming New Delhi’s youth science forum and a 2026 civilisation dialogue in India.
He's simply fabulous!
Sone, Narmada & Yamuna water sharing agreements done under him.
Assam & Arunachal border pact and Assam & Meghalaya partially done under him.
Naxalism ended by him.
Even if he did not wreck Art 370, these would've earned him his place in history.
Bhikshatana idol from chola period.
Bhikshatana is the wandering, supreme form of Lord Shiva depicted as a nude, four-armed beggar holding a skull bowl.
It literally means "supreme beggar"
மருத்துவமனையில் அமைதியா இருக்குற ஒரு மெஷின், உள்ளே ஒருத்தர் நிம்மதியா படுத்திருக்கார். ஆனா அந்த மெஷினுக்குள்ள பூமியோட காந்த சக்தியை விட 30,000 முதல் 1,40,000 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு காந்தப்புலம் இயங்கிட்டு இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?
நாம பேசுறது MRI மெஷின் பத்தி தான்.
வெளியில இருந்து பார்க்க சாதாரண மருத்துவ கருவி மாதிரி தெரியும். ஆனா இதோட தொழில்நுட்பம் அவ்வளவு சிக்கலானது. அதனால தான் இத்தனை வருஷமா உலகத்துல ஒரு சில நாடுகள், ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தான் இதை உருவாக்குற திறமை இருந்துச்சு. இப்போ அந்த வரிசையில இந்தியாவும் தன்னோட சொந்த MRI மெஷினை உருவாக்கி பெரிய சாதனை படைச்சிட்டு வருது.
சாதாரணமா நாம பயன்படுத்துற 1.5 Tesla MRI மெஷினோட காந்தப்புலம், பூமியோட காந்தப்புலத்தை விட சுமார் 30,000 மடங்கு அதிகம். பூமியையே சுத்தி இருக்குற அந்த கண்ணுக்கு தெரியாத சக்தியை விட பல ஆயிரம் மடங்கு சக்தியை, ஒரு ஆஸ்பத்திரி ரூமுக்குள்ள மனுஷன் கட்டுப்படுத்தி வச்சிருக்கான்.
இதுல இன்னொரு ஆச்சரியம் இருக்கு. இந்த MRI-க்குள்ள இருக்குற Superconducting Magnet வேலை செய்ய, அதை -269°C வரைக்கும் குளிர்ச்சியா வைக்கணும். அதாவது விண்வெளியில இருக்குற குளிருக்கு சமமான நிலை. வெளியே நோயாளி சாதாரண வெப்பத்துல படுத்திருக்கார், ஆனா உள்ளே ஒரு பகுதி அந்த உச்சகட்ட குளிர்ல இயங்கிட்டு இருக்கும். அதனால தான் MRI ரூம் வெளியே சாவி, காசு, வாட்ச், இரும்பு பொருட்களை கொண்டு வரக்கூடாதுன்னு எச்சரிக்கை போட்டிருப்பாங்க.
இதை விட சுவாரஸ்யம் என்னன்னா, இந்த மெஷினுக்குள்ள கேமராவே இல்லை. ஆனாலும் நம்ம மூளை, தசைகள், மென்மையான திசுக்கள் எல்லாத்தையும் துல்லியமா படம் பிடிச்சு காட்டும்.
இந்தியா இப்போ இந்த தொழில்நுட்பத்துல முன்னேறுறது வெறும் ஒரு மெஷின் செய்ற கதை இல்லை. இத்தனை நாள் வெளிநாட்டை நம்பியிருந்த ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பத்தை, நாமளே புரிஞ்சு, நாமளே உருவாக்குற திறமையை வாங்குற கதை.
வெளியே அமைதியா தெரியுற ஒரு மெஷினுக்குள்ள பூமியை விட ஆயிரம் மடங்கு சக்தியும், -270 டிகிரி குளிர் தொழில்நுட்பமும் இருக்குன்னா, அது தான் இன்றைய அறிவியலோட உண்மையான அதிசயம்.
"தங்கம் வாங்க வேண்டாம்"
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம். இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி. இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் ‘Wed in India’ இயக்கம். வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்"
சுதேசி பொருட்களை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
#PMModi #Economicgrowth #Gold #ThanthiTV
கடும் வறட்சில விவசாயிகள் பரிதவிச்சுட்டு இருக்கும்போது, விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட private jet ல வருகை👌🏻.
கொள்ளிக்கட்டைய எடுத்து முதுகு சொறிஞ்ச தமிழக வாக்காளர்கள் 👏🏻.
You would have never seen a sitting Union Minister of India giving a glimpse of the entire semiconductor ecosystem, like a seasoned College Professor.
Thank you @AshwiniVaishnaw for taking time to explain the challenges, and growth plans of Indian semiconductor industry 💽