1999, சூலை 23 அன்று வெறும் 30 ரூபாய் கூலி உயர்வு மற்றும் கைது செய்து வைத்துள்ள தொழிலாளிகளை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டம் செய்தவர்களை ஓட ஓட விரட்டி கொலை செய்தது அன்றைய கொடுங்கோல் திமுக ஆட்சி.
17 பேர் கொலை செய்யப்பட்ட நாள் இன்று!
#மாஞ்சோலை_படுகொலை
நானும் நாத்திகன் தான், எனக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் இனம் காத்த தெய்வங்களுக்கு என்றும் மரியாதை உண்டு! முருகன், ஐயனார், கருப்பன், தாய்த்தெய்வங்கள், என்று எம் இனம் காத்து, தெய்வமானவர்களுக்கு மரபின் அடிப்படையில் மரியாதை/வணக்கம் செலுத்தனும்! அது கடமை!