✊️✊️திமுக தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு என்ன செய்தது?
முஸ்லிம்களுக்கு தெரியும் அவர்கள் எவ்வளவு பயனடைந்து உள்ளார்கள் என்று அது உங்களுக்கும் தெரியும் பதவிக்காகவும் புகழுக்காகவும்
ஒரு சமுதாயத்தை தூண்டிவிடும் பணிய நீங்கள் கையில் எடுத்து உள்ளீர்கள்
#dmk#mkstalin#tvkfails
வரலாறு கலைஞரிடம் கணிவாக இருக்கும். தமிழர்க்காக தான் நின்றார் ஆனால் தமிழர்க்கு எதிரான பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் உருவாக்கிய கருத்துக்களில் சிக்கி கலைஞரை காலம் முழுதும் வெறுத்து தீர்த்தது இந்த சமுகம். ஆனால் ஒரு நாள்..(1/3)
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
அடேயப்பா இணைய UP-களா... இதுதாண்டா நெசம்! 🔥
கண்டதெல்லாம் Like, Share, Impression-க்காக பதிவு போடுறதை நிறுத்துங்க.
அவன் வைக்குற Narrative-ல போய் சிக்காதீங்க.
அவன் எடுக்குற Strategyய முறியடிக்கிறது தான் இனி நம்மளோட Target. 💯