@U2Brutus_off DMK-க்கு தொடர்பில்லை என்றால், DMK ஆட்சிக் கால புகார்களுக்கு இப்போது ஏன் நடவடிக்கை? இத்தனை காலம் ஏன் மௌனம்?
TVK-வில் சிலர் இருப்பதால் மட்டும் இது TVK-வின் கதை ஆகாது. இது DMK கால நிர்வாகத் தோல்வி. ₹200க்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள்.
@tadarahim_offic யார் அவருக்கு அந்த உத்தரவை கொடுத்தது என்பதை முதலில் அவரே உறுதி செய்யட்டும். இங்கே முஸ்லிம், இந்து என்ற எந்த விஷயமும் இல்லை. தயவுசெய்து இதுபோன்ற மத ரீதியான பிரச்சினைகளை இங்கே கொண்டு வர வேண்டாம்.
@saravofcl let it be nothing wrong in his saying.. If you are right you guys should stand against the saying by standing inside the assembly, shouldnt run away like this Mr. Saravanan
@mkstalin Is there a problem for you when CM goes to Karnataka - Its looks you are in panic on what if CM vijay successfully solve the issue.
You are such an experienced person and hope you should talk with real issues
@Keerthana4VNR Mam a small request , you are in public media now - whatever you do that reflect Vijay anna , in positive way or negative way.
Pls be cautious in doing any as all eyes on vijay anna.
@LICIndiaForever I have submitted by claim and policy maturity by 20th may - Neft mandate too completed but still settlement not initiated
Both your online chat , WhatsApp , sms or call support doesn’t have nay update or response.
Is this how every others facing with LIC ???
@airtelindia Hi Airtel Team,
Booked a new WiFi connection through the app, but no communication yet. Support numbers aren’t working, chat is repetitive, and there’s no local contact.
How are customers expected to get support? Kindly help.
@airtelnews
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
@airtelindia Thanks for the reply but the problem still open. Have a received message saying it’s fixed but actually it’s not - Not sure what’s the quality control you guys have @airtelindia
@airtelindia@SunilBhartiMitl
Disappointed with Airtel WiFi. 20 years as a loyal customer, but in just 30 days, I’ve had to escalate the same network issue 6 times! Never faced this in 10 years with ACT.
#Airtel#CustomerServiceFail
In the world of B2B, it's not just transactions; it's about building lasting relationships that fuel growth.
Do you agree with this?
#B2BStrategy#BusinessFocus
Entrepreneurship is Contradictory.
Our whole life we are taught to THINK before we DO.
But success in entrepreneurship requires the opposite.
DO first. Then THINK.
Action > Analysis.
#Enterpernuership#StartUpLife#startups
Startup growth channels & how they work:
Word of mouth: Powerful, but passive with less control.
Organic: Takes time, powerful & scalable.
Paid ads: Instant, scales but poorly.
Find the right marketing mix - don't spray & pray.
Feel free to adjust as per your preferences!