Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
உங்கள் கூட நிற்க,
உங்களுக்காக நிற்க,
உணர்வோடு நிற்க,
உறுதியுடன் நிற்க,
உங்களுக்காக சேவை செய்ய...
நம் வெற்றித்தலைவர் வருகிறார்!
வேட்டையாட அல்ல, நாட்டை ஆள!
#TVKVettriMaanadu